← Back

Mutrukai Porattam Veliye Song Lyrics

Singers : T. M. Soundarajan and L. R. Eswari Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Female : Muttrugai porattum Veliyae vida mattom Chorus : Siruvargal naangal koodi vittom Deivathin peyaraal aanaiyittom Thaniyae vida mattom ho ho Female : Muttrugai porattum Veliyae vida mattom Chorus : Siruvargal naangal koodi vittom Deivathin peyaraal aanaiyittom Thaniyae vida mattom ho ho Female : Akka vendum Chorus : Engalukkaaga Female : Akka vendum Chorus : Engalukkaaga Female : Arivithu vittom unnaviradham Chorus : Adhu thaan porattam Female : Muttrugai porattum Veliyae vida mattom Chorus : Siruvargal naangal koodi vittom Deivathin peyaraal aanaiyittom Thaniyae vida mattom ho ho Male : Siruvargal porattam Periyavar thindaattam Siruvargal porattam Periyavar thindaattam Erumbukku kondaattam Karumbukku thindattam Male : Koottam koottungal Veettai poottungal Koottam koottungal Veettai poottungal Kosham podungal Kaaval nillungal Female : Thambikku annan Thangaikku akka Pillaikku amma veetukku lakshmi Chorus : Veliyae vidamattom Female : Kannae ennum anbinai kettom Kanneeraalae sangili pottom Chorus : Veliyae vida mattom Veliyae vida mattom Female : Akka vendum Chorus : Engalukkaaga Female : Akka vendum Chorus : Engalukkaaga All : Muttrugai porattum Veliyae vida mattom Siruvargal naangal koodi vittom Deivathin peyaraal aanaiyittom Thaniyae vida mattom ho ho
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : முற்றுகை போராட்டம் வெளியே விடமாட்டோம் குழு : சிறுவர்கள் நாங்கள் கூடி விட்டோம் தெய்வத்தின் பெயரால் ஆணையிட்டோம் தனியே விட மாட்டோம்……..ஹோ ஹோ பெண் : முற்றுகை போராட்டம் வெளியே விடமாட்டோம் குழு : சிறுவர்கள் நாங்கள் கூடி விட்டோம் தெய்வத்தின் பெயரால் ஆணையிட்டோம் தனியே விட மாட்டோம்……..ஹோ ஹோ பெண் : அக்கா வேண்டும் குழு : எங்களுக்காக பெண் : அக்கா வேண்டும் குழு : எங்களுக்காக பெண் : அறிவித்து விட்டோம் உண்ணாவிரதம் குழு : அதுதான் போராட்டம் பெண் : முற்றுகை போராட்டம் வெளியே விடமாட்டோம் குழு : சிறுவர்கள் நாங்கள் கூடி விட்டோம் தெய்வத்தின் பெயரால் ஆணையிட்டோம் தனியே விட மாட்டோம்……..ஹோ ஹோ ஆண் : சிறுவர்கள் போராட்டம் பெரியவர் திண்டாட்டம் சிறுவர்கள் போராட்டம் பெரியவர் திண்டாட்டம் எறும்புக்குக் கொண்டாட்டம் கரும்புக்குத் திண்டாட்டம் ஆண் : கூட்டம் கூட்டுங்கள் வீட்டைப் பூட்டுங்கள் கூட்டம் கூட்டுங்கள் வீட்டைப் பூட்டுங்கள் கோஷம் போடுங்கள் காவல் நில்லுங்கள் பெண் : தம்பிக்கு அண்ணன் தங்கைக்கு அக்கா பிள்ளைக்கு அம்மா வீட்டுக்கு லக்ஷ்மி குழு : வெளியே விடமாட்டோம் பெண் : கண்ணே என்னும் அன்பினைக் கேட்டோம் கண்ணீராலே சங்கிலி போட்டோம் குழு : வெளியே விட மாட்டோம் வெளியே விட மாட்டோம் பெண் : அக்கா வேண்டும் குழு : எங்களுக்காக பெண் : அக்கா வேண்டும் குழு : எங்களுக்காக அனைவரும் : முற்றுகை போராட்டம் வெளியே விடமாட்டோம் சிறுவர்கள் நாங்கள் கூடி விட்டோம் தெய்வத்தின் பெயரால் ஆணையிட்டோம் தனியே விட மாட்டோம்……..ஹோ ஹோ