← Back

Naanthaanya Silk Song Lyrics

Singers : Vani Jairam and Vijay Ramani Music by : M. S. Viswanathan Lyrics by : Puratchi Daasan Female : Hae naanthaanyaa silukku silukku Kichaan neethaan machan enakku enakku Naanthaanyaa silukku silukku Kichaan neethaan machan enakku enakku Female : Rowdy rowdy raakkaachchi round adippaen kokkaachchu Rowdy rowdy raakkaachchi round adippaen kokkaachchu Kannadippaen kai pudippaen Kannaththaiyae naan koduppaen Male : Adi aaththi asingamellaam pechchaa Cheechchee maanamellaam pochchaa Adi aaththi asingamellaam pechchaa Cheechchee maanamellaam pochchaa Male : Gowdi gowdi kaakkaachchi karappaanpoochi ennaachchu Gowdi gowdi kaakkaachchi karappaanpoochi ennaachchu Konjam konjam…..aasa vaippaen Koochcham vanthaa thalli nippaen Female : Hae naanthaanyaa silukku silukku haan haan Kichaan neethaan machan enakku enakku haan haan Female : Ponnaaga poranthavalae aambalikku sontham Puriyaatha chellaththukku puththi rompa mantham Ponnaaga poranthavalae aambalikku sontham Puriyaatha chellaththukku puththi rompa mantham Kaal pidippaen meal pidippaen Kadhalichchaa thaen koduppaen Female : Hae naanthaanyaa silukku silukku Kichaan neethaan machan enakku enakku haan haan Female : Aiyaiyaiyo ada rama adhukku mattum maattaen Aanaalum aasaththaan unna thoda maattaen Paiya paiya ottikkuvaen Pakkam vantha vettikkuvaen Female : Naanthaanyaa silukku silukku Kichaan neethaan machan enakku enakku haan haan Female : Rowdy rowdy raakkaachchi round adippaen kokkaachchu Kannadippaen kai pudippaen Kannaththaiyae naan koduppaen Female : Naanthaanyaa silukku silukku Kichaan neethaan machan enakku enakku
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் விஜய் ரமணி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புரட்சிதாசன் பெண் : ஹே நான்தான்யா சிலுக்கு சிலுக்கு கிச்சான் நீதான் மச்சான் எனக்கு எனக்கு நான்தான்யா சிலுக்கு சிலுக்கு கிச்சான் நீதான் மச்சான் எனக்கு எனக்கு பெண் : ரவுடி ரவுடி ராக்காச்சி ரவுண்டு அடிப்பேன் கோக்காச்சு ரவுடி ரவுடி ராக்காச்சி ரவுண்டு அடிப்பேன் கோக்காச்சு கண்ணடிப்பேன் கை புடிப்பேன் கன்னத்தையே நான் கொடுப்பேன் ஆண் : அடி ஆத்தி அசிங்கமெல்லாம் பேச்சா சீச்சீ மானமெல்லாம் போச்சா அடி ஆத்தி அசிங்கமெல்லாம் பேச்சா சீச்சீ மானமெல்லாம் போச்சா ஆண் : கவுடி கவுடி காக்காச்சி கரப்பான்பூச்சி என்னாச்சு கவுடி கவுடி காக்காச்சி கரப்பான்பூச்சி என்னாச்சு கொஞ்சம் கொஞ்சம்…ஆச வைப்பேன் கூச்சம் வந்தா தள்ளி நிப்பேன்… பெண் : ஹே நான்தான்யா சிலுக்கு சிலுக்கு ஹான் ஹான் கிச்சான் நீதான் மச்சான் எனக்கு எனக்கு ஹான் ஹான் பெண் : பொண்ணாக பொறந்தவளே ஆம்பளைக்கு சொந்தம் புரியாத செல்லத்துக்கு புத்தி ரொம்ப மந்தம் பொண்ணாக பொறந்தவளே ஆம்பளைக்கு சொந்தம் புரியாத செல்லத்துக்கு புத்தி ரொம்ப மந்தம் கால் பிடிப்பேன் மேல் பிடிப்பேன் காதலிச்சா தேன் கொடுப்பேன் பெண் : நான்தான்யா சிலுக்கு சிலுக்கு கிச்சான் நீதான் மச்சான் எனக்கு எனக்கு ஹான் ஹான் பெண் : அய்யய்யோ அட ராமா அதுக்கு மட்டும் மாட்டேன் ஆனாலும் ஆசத்தான் உன்ன தொட மாட்டேன் பைய பைய ஒட்டிக்குவேன் பக்கம் வந்தா வெட்டிக்குவேன் பெண் : நான்தான்யா சிலுக்கு சிலுக்கு கிச்சான் நீதான் மச்சான் எனக்கு எனக்கு ஹான் ஹான் பெண் : ரவுடி ரவுடி ராக்காச்சி ரவுண்டு அடிப்பேன் கோக்காச்சு கண்ணடிப்பேன் கை புடிப்பேன் கன்னத்தையே நான் கொடுப்பேன் பெண் : நான்தான்யா சிலுக்கு சிலுக்கு கிச்சான் நீதான் மச்சான் எனக்கு எனக்கு