← Back

Rasa Magarasa (Duet) Song Lyrics

Singers : Rita, Anthony Dasan and Sean Roldan Music by : Sean Roldan Female : Rasa magaraasa engaiyaa Un rasaangam sarinjaacho sollaiyaa Kannodu nee irundha Kanmoodi yen parandha Rasa nee en rosa.. Male : Rani magarani kalaivaani En raathookkum paripochu marudhaani Ponnana un kadhil En aasa sonnenae Rani nee en thaeni Chorus : ………………………. Female : Yedhu oru vaarththa sonnaaiyo Nee emanoda uravaada ninnaaiyo Ayyo enna peththa raasaavae Endhirikka maattaaiyo Rasa rasa rasa…. Male : Nethaan enakkaaga varavenum Un nenjukkulla idam onnu thara venum Unnoda oru vaarththa Ennoda maru vazhkka Neeyum naanum sera… Male : Kaalai enna maalai enna Kaththirukka Kaalam enna neram enna Pooththirukka Allikolla pinnikolla Male : Kaaviyangal vanthu nindru Peru solla Kaaranangal yethum ingu Thevaiyilla Kandukolla yethumilla Male : Thotaalum paravaatha noiyammaa Athu vittaalum vilagaathu paaramma Thegatha pooti vaikkum Thesatha aatti vaikkum Kaadhal yethu lesa….
பாடகி : ரீடா பாடகர்கள் : அந்தோணி தாசன், சீன் ரோல்டன் இசையமைப்பாளர் : சீன் ரோல்டன் பெண் : ராசா மகராசா எங்கய்யா உன் ராசாங்கம் சரிஞ்சாசோ சொல்லையா கண்ணோடு நீ இருந்த கண்மூடி ஏன் பறந்த ராசா நீ என் ரோசா ஆண் : ராணி மகராணி கலைவாணி என் ராத்தூக்கம் பறிபோச்சு மருதாணி பொன்னான உன் காதில் என் ஆச சொன்னேனே ராணி நீ என் தேனீ குழு : ………………………. பெண் : எது ஒரு வார்த்தை சொன்னாயோ நீ எமனோட உறவாட நின்னாயோ ஐயோ என்ன பெத்த ராசாவே எந்திரிக்க மாட்டாயோ ராசா ராசா ராசா ஆண் : நீதான் எனக்காக வர வேணும் உன் நெஞ்சுக்குள்ள இடம் ஒன்னு தர வேணும் உன்னோட ஒரு வார்த்தை என்னோட மறு வாழ்க்க நீயும் நானும் சேர ஆண் : காலை என்ன மாலை என்ன காத்திருக்க காலம் என்ன நேரம் என்ன பூத்திருக்க அள்ளிக்கொள்ள பின்னிக்கொள்ள ஆண் : காவியங்கள் வந்து நின்று பேறு சொல்ல காரணங்கள் ஏதும் இங்கு தேவையில்ல கண்டுகொள்ள ஏதுமில்ல ஆண் : தொட்டாலும் பரவாத நோயம்மா அது விட்டாலும் விலகாது பாரம்மா தேகத்த பூட்டி வைக்கும் தேசத்தை ஆட்டி வைக்கும் காதல் ஏது லேசா