← Back

Thada Thada Raila Song Lyrics

Singer : Shakthisree gopalan Backing vocal : Arjun bharathy S.K Music by : Raja Sai Female : Thada thada railaa Adikura veyilaa Azhagaa un meesaikulla sikkikitendaa Female : Unai vida azhagaa Ini oru urava Idhayathil unnai vechu poottikkitenda Female : Vaaduthu naaththu Aaduthu kooththu Devadhai aanenae…. Female : Veesuthu kaaththu En thesai paaththu Kaaranam neethanae Female : Oh usurulla kaalam mattum Unnai thaedith thaan Usuraga kaathuruppen Jenmam kodith thaan Male : ……………… Female : Un nenappa alli poosikittu Manjal maranthenae Aalamara nandhi kaadhinilae Manasa thoranthenae Female : Paadhai yaavum un nizhal podhum Vaazhum kaalam sugam…. Thaayumaagi thaalattaagi Saerum kaalam idham…. Female : Unnaala thookkam kettu Iththu poguraen Thannaala vetkam vittu Unnai theduraen…. Male : ……………… Female : Un madiyil mella saanjikkittu Ulagam maranthidanum Kaal kolusil un sinungala thaan Alli kalanthidanum Female : Nee azhum neram thaayena naanum Maarbil thaangidanum Thaamathamaagum vaelaiyil naanum Vaasalil yaenggidanum Female : Unnodu vaazhath thaanae Naanum yaengguren Un kaigal saerath thaanae Usura thaanguraen Female : Vaaduthu naathu Aaduthu koothu Devadhai aanenae Female : Veesuthu kaathu En thesai paathu Kaaranam neethanae Female : Vaaduthu naathu Aaduthu koothu Female : Veesuthu kaathu En thesai paathu….
பாடகி : சக்திஸ்ரீ கோபாலன் பின்னணி குரல் : அர்ஜுன் பாரதி எஸ். கே இசையமைப்பாளர் : ராஜா சாய் பெண் : தட தட ரயிலா அடிக்குற வெயிலா அழகா உன் மீசைக்குள்ள சிக்கிகிட்டேன்டா பெண் : உனை விட அழகா இனி ஒரு உறவா இதயத்தில் உன்னை வெச்சு பூட்டிகிட்டேன்டா பெண் : வாடுது நாத்து ஆடுது கூத்து தேவதை ஆனேனே….. பெண் : வீசுது காத்து என் தெசை பாத்து காரணம் நீதானே….. பெண் : ஓ….உசுருள்ள காலம் மட்டும் உன்னை தேடித்தான் உசுராக காத்துருப்பேன் ஜென்மம் கோடித்தான்….. ஆண் : ……………………….. பெண் : உன் நெனப்ப அள்ளி பூசிக்கிட்டு மஞ்சள் மறந்தேனே ஆலமர நந்தி காதினிலே மனச தொறந்தேனே பெண் : பாதை யாவும் உன் நிழல் போதும் வாழும் காலம் சுகம் தாயுமாகி தாலாட்டாகி சேரும் காலம் இதம்….. பெண் : உன்னால தூக்கம் கெட்டு இத்து போகுறேன் தன்னால வெட்கம் விட்டு உன்னை தேடுறேன்…… ஆண் : ஓ……ஓ……ஓ….ஹோ….ஓ பெண் : உன் மடியில் மெல்ல சாஞ்சிக்கிட்டு உலகம் மறந்திடணும் கால் கொலுசில் உன் சினுகலத்தான் அள்ளி கலந்திடனும் பெண் : நீ அழும் நேரம் தாயென நானும் மார்பில் தாங்கிடனும் தாமதமாகும் வேளையில் நானும் வாசலில் ஏங்கிடனும் பெண் : உன்னோடு வாழத்தானே நானும் ஏங்குறேன் உன் கைகள் சேரத்தானே உசுர தாங்குறேன் பெண் : வாடுது நாத்து ஆடுது கூத்து தேவதை ஆனேனே…. பெண் : வீசுது காத்து என் தெசை பாத்து காரணம் நீதானே…. பெண் : வாடுது நாத்து ஆடுது கூத்து….. பெண் : வீசுது காத்து என் தெசை பாத்து…….