← Back

Odai Kuyil Song Lyrics

Singers : K. S. Chithra and Arun Mozhi Music by : Ilayaraja Chorus : …………………………. Male : Odai kuyil oru paattu Padikkaliyaa hoi…hoi Kodai malar adhai kettu Rasikkaliyaa hoi..hoi Female : Thonaliyaa kaadhal Kanavugal kaanaliyaa Thoongaliyaa tholil Inaindhida yengaliyaa Male : Odai kuyil oru paattu Padikkaliyaa hoi…hoi Female : Kodai malar adhai kettu Rasikkaliyaa hoi..hoi Chorus : Hoi..hoi…hoi…(2) Female : Poovin meedhu aadum Thuli thuli pani thuli Kodhaiyodu paadum Ilangkili isaimozhi Male : Idhazhgalin oramae Inimaiyin saaramae Pudhu kadhai koorumae Bhodhaiyum yerumae Female : Neeyum naanum Paalum thaenum Pola sera kaala neramae inaindhida Male : Odai kuyil oru paattu Padikkaliyaa hoi…hoi Female : Hoi hoi Kodai malar adhai kettu Rasikkaliyaa hoi..hoi Male : Hoi…hoi… Male : Kaadhal neram pesum Kanimozhi thanimozhi Kaanumbhodhu yengum Iruvizhi ivalvizhi Female : Thanimaiyin vedhanai Ninaithadhu kaamanai Thanimaiyil sodhanai Thazhuvidum vedhanai Male : Thaenum thaenum Koodum neram Tholil sera devalogamae therindhadhu Female : Odai kuyil oru paattu Padikkaliyaa hoi…hoi Kodai malar adhai kettu Rasikkaliyaa hoi..hoi Male : Thonaliyaa kaadhal Kanavugal kaanaliyaa Thoongaliyaa tholil Inaindhida yengaliyaa Female : Odai kuyil oru paattu Padikkaliyaa hoi…hoi Male : Hoi hoi Kodai malar adhai kettu Rasikkaliyaa hoi..hoi Female : Hoi hoi…………….
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் அருண் மொழி இசையமைப்பாளர் : இளையராஜா குழு : …………………. ஆண் : ஓடை குயில் ஒரு பாட்டு படிக்கலையா ஹோய்…ஹோய் கோடை மலர் அதைக் கேட்டு ரசிக்கலையா ஹோய்…ஹோய் பெண் : தோணலையா காதல் கனவுகள் காணலையா தூங்கலையா தோளில் இணைந்திட ஏங்கலையா ஆண் : ஓடை குயில் ஒரு பாட்டு படிக்கலையா ஹோய்…ஹோய் பெண் : கோடை மலர் அதைக் கேட்டு ரசிக்கலையா ஹோய்…ஹோய் குழு : ஹோய்…ஹோய்…ஹோய்…(2) பெண் : பூவின் மீது ஆடும் துளி துளி பனித்துளி கோதையோடு பாடும் இளங்கிளி இசைமொழி ஆண் : இதழ்களின் ஓரமே இனிமையின் சாரமே புதுக்கதை கூறுமே போதையும் ஏறுமே பெண் : நீயும் நானும் பாலும் தேனும் போல சேர கால நேரமே இணைந்திட ஆண் : ஓடை குயில் ஒரு பாட்டு படிக்கலையா ஹோய்…ஹோய் பெண் : ஹோய் ஹோய் கோடை மலர் அதைக் கேட்டு ரசிக்கலையா ஹோய்…ஹோய் ஆண் : ஹோய்…ஹோய்… ஆண் : காதல் நேரம் பேசும் கனிமொழி தனிமொழி காணும்போது ஏங்கும் இருவிழி இவள் விழி பெண் : தனிமையின் வேதனை நினைத்தது காமனை தனிமையில் சோதனை தழுவிடும் வேதனை ஆண் : தேனும் தேனும் கூடும் நேரம் தோளில் சேர தேவலோகமே தெரிந்தது பெண் : ஓடை குயில் ஒரு பாட்டு படிக்கலையா ஹோய்…ஹோய் கோடை மலர் அதைக் கேட்டு ரசிக்கலையா ஹோய்…ஹோய் ஆண் : தோணலையா காதல் கனவுகள் காணலையா தூங்கலையா தோளில் இணைந்திட ஏங்கலையா பெண் : ஓடை குயில் ஒரு பாட்டு படிக்கலையா ஹோய்…ஹோய் ஆண் : ஹோய் ஹோய் கோடை மலர் அதைக் கேட்டு ரசிக்கலையா ஹோய்…ஹோய் பெண் : ஹோய் ஹோய்…