← Back

Naan Ennathil Neenthum Song Lyrics

Singers : P. Susheela and L. R. Eswari Music by : V. Kumar Lyrics by : Kannadasan Chorus : ……………….. Female : Naan ennaththil neenthum pennallavo Vannangal soodum sendallavo Minnalai veesum kannallo vaa….vaa…. Female : Naan ennaththil neenthum pennallavo Vannangal soodum sendallavo Minnalai veesum kannallo vaa….vaa…. Female : Paniyil nanaintha nilavil kanintha Pennondru vaa endrathu Kodiyil valarnthu manathil malarntha Poo ondru paar endrathu Male : ………………… Female : Oru naal mogam oru naal theerum Thirunaal yogam palanaal vendum Thedungal sugam endrathu vaa vaa….. Female : Naan ennaththil neenthum pennallavo Vannangal soodum sendallavo Minnalai veesum kannallo vaa….vaa…. Female : Vaa dhinamoru pudhu sugam tharavaa En madiyinil kalaigalai peravaa Naam iravilum pagalilum Bodhaiyil vazhavaa.. Female : Allungal pennai kaiyil konjam Inbam konjum Konjungal manjam kandu thullum Penmai thullum Aasaikku vetkkamillaiyae kannaa vaa…. Female : Allungal pennai kaiyil konjam Inbam konjum Konjungal manjam kandu thullum Penmai thullum Aasaikku vetkkamillaiyae kannaa vaa…. Female : Thangamaana udal thazhuva vendumena Unnai theduvathu sorkkam Pongu maakadalil neenthum odamithu Thevaiyillai ini vetkkam Female : Thangamaana udal thazhuva vendumena Unnai theduvathu sorkkam Pongu maakadalil neenthum odamithu Thevaiyillai ini vetkkam Female : Thottaththil mullai aattaththil ellai Thottaththil mullai aattaththil ellai Aanantham konjam illai Kadhal pesa varum pillai Kaiyil aada varum killai Medhuvaa thodavaa ennai Ponnaaga poovaaga koththodu kondaada vaa vaa Female : Allungal pennai kaiyil konjam Inbam konjum Konjungal manjam kandu thullum Penmai thullum Aasaikku vetkkamillaiyae kannaa vaa….
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் குழு : …………………….. பெண் : நான் எண்ணத்தில் நீந்தும் பெண்ணல்லவோ வண்ணங்கள் சூடும் செண்டல்லவோ மின்னலை வீசும் கண்ணல்லோ வா…வா… பெண் : நான் எண்ணத்தில் நீந்தும் பெண்ணல்லவோ வண்ணங்கள் சூடும் செண்டல்லவோ மின்னலை வீசும் கண்ணல்லோ வா…வா… பெண் : பனியில் நனைந்த நிலவில் கனிந்த பெண்னொன்று வா என்றது கொடியில் வளர்ந்து மனதில் மலர்ந்த பூ ஒன்று பார் என்றது பெண் : பனியில் நனைந்த நிலவில் கனிந்த பெண்னொன்று வா என்றது கொடியில் வளர்ந்து மனதில் மலர்ந்த பூ ஒன்று பார் என்றது ஆண் : ……………………………. பெண் : ஒரு நாள் மோகம் ஒரு நாள் தீரும் திருநாள் யோகம் பலநாள் வேண்டும் தேடுங்கள் சுகம் என்றது வா வா…. பெண் : நான் எண்ணத்தில் நீந்தும் பெண்ணல்லவோ வண்ணங்கள் சூடும் செண்டல்லவோ மின்னலை வீசும் கண்ணல்லோ வா…வா… பெண் : வா தினமொரு புது சுகம் தரவா என் மடியினில் கலைகளை பெறவா நாம் இரவிலும் பகலிலும் போதையில் விழவா…. பெண் : அள்ளுங்கள் பெண்ணை கையில் கொஞ்சம் இன்பம் கொஞ்சும் கொஞ்சுங்கள் மஞ்சம் கண்டு துள்ளும் பெண்மை துள்ளும் ஆசைக்கு வெட்கமில்லையே கண்ணா வா…. பெண் : அள்ளுங்கள் பெண்ணை கையில் கொஞ்சம் இன்பம் கொஞ்சும் கொஞ்சுங்கள் மஞ்சம் கண்டு துள்ளும் பெண்மை துள்ளும் ஆசைக்கு வெட்கமில்லையே கண்ணா வா…. பெண் : தங்கமான உடல் தழுவ வேண்டுமென உன்னை தேடுவது சொர்க்கம் பொங்கு மாகடலில் நீந்தும் ஒடமிது தேவையில்லை இனி வெட்கம் பெண் : தங்கமான உடல் தழுவ வேண்டுமென உன்னை தேடுவது சொர்க்கம் பொங்கு மாகடலில் நீந்தும் ஒடமிது தேவையில்லை இனி வெட்கம் பெண் : தோட்டத்தில் முல்லை ஆட்டத்தில் எல்லை தோட்டத்தில் முல்லை ஆட்டத்தில் எல்லை ஆனந்தம் கொஞ்சம் இல்லை காதல் பேச வரும் பிள்ளை கையில் ஆட வரும் கிள்ளை மெதுவா தொடவா என்னை பொன்னாக பூவாக கொத்தோடு கொண்டாட வா வா பெண் : அள்ளுங்கள் பெண்ணை கையில் கொஞ்சம் இன்பம் கொஞ்சும் கொஞ்சுங்கள் மஞ்சம் கண்டு துள்ளும் பெண்மை துள்ளும் ஆசைக்கு வெட்கமில்லையே கண்ணா வா….