← Back

Enna Ithuvo Song Lyrics

Singer : Hariharan Music by : Deva Male : Enna idhuvo ennai chutriyae Pudhidhaai oli vattam Kangal mayangi konjam paduththaal Kanavil oru saththam Male : Netru paarthen nilaa mugam Thotru ponen yedho sugam Yae thendral pennae… Idhu kaadhal dhaanadi Unn kangalodu Ini modhal dhaanadi.. Male : Enna idhuvo ennai chutriyae Pudhidhaai oli vattam Kangal mayangi konjam paduththaal Kanavil oru saththam Male : Kaadhalae vaazhkkaiyin Vedham endru aanadhae Kangalaal swaasikka Katru thandhadhu Male : Boomiyae suzhalvadhaai Pallikkoodam sonnadhu Indru dhaan en manam Yetrukkondadhu Male : Oho…kaadhali… En thalaiyanai nee yena Ninaiththu kolven Adi naan thoonginaal Adhai dhinam dhinam Maarbudan anaiththu kolven Male : Kodai kaala poongaatraai Endhan vaazhvil veesuvaai Male : Enna idhuvo ennai chutriyae Pudhidhaai oli vattam Kangal mayangi konjam paduththaal Kanavil oru saththam Male : Puththagam purattinaal Pakkam engum unn mugam Boomiyil vaazhvadhaai Illai nyaabagam Male : Koyilin vaasalil Unn seruppai theduven Kandadhum nodiyilae Bakthan aaguven Male : Oho..kaadhali… En nazhuviya kaikkuttai Yeduppadhupol Saalai oramaai Nee nadappadhai kunindhu Naan rasiththiduven Male : Unnaip paarkkum naal ellaam Swaasa kaatru thevaiyaa Male : Enna idhuvo ennai chutriyae Pudhidhaai oli vattam Kangal mayangi konjam paduththaal Kanavil oru saththam Male : Netru paarthen nilaa mugam Thotru ponen yedho sugam Yae thendral pennae… Idhu kaadhal dhaanadi Unn kangalodu Ini modhal dhaanadi.. Chorus : Hmmm…mmmm…mmm….
பாடகா் : ஹரிஹரன் இசையமைப்பாளா் : தேவா ஆண் : என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம் கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம் ஆண் : நேற்று பார்த்தேன் நிலா முகம் தோற்று போனேன் ஏதோ சுகம் ஏ தென்றல் பெண்ணே இது காதல் தானடி உன் கண்களோடு இனி மோதல் தானடி ஆண் : என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம் கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம் ஆண் : காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனதே கண்களால் சுவாசிக்க கற்று தந்தது ஆண் : பூமியே சுழல்வதாய் பள்ளிக்கூடம் சொன்னது இன்று தான் என் மனம் ஏற்றுக்கொண்டது ஆண் : ஓஹோ காதலி என் தலையணை நீ என நினைத்துக் கொள்வேன் அடி நான் தூங்கினால் அதை தினம் தினம் மார்புடன் அணைத்துக் கொள்வேன் ஆண் : கோடைக் கால பூங்காற்றாய் எந்தன் வாழ்வில் வீசுவாய் ஆண் : என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம் கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம் ஆண் : புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம் பூமியில் வாழ்வதாய் இல்லை ஞாபகம் ஆண் : கோயிலின் வாசலில் உன் செருப்பைத் தேடுவேன் கண்டதும் நொடியிலே பக்தன் ஆகுவேன் ஆண் : ஓஹோ காதலி என் நழுவிய கைக்குட்டை எடுப்பது போல் சாலை ஓரமாய் நீ நடப்பதை குனிந்து நான் ரசித்திடுவேன் ஆண் : உன்னை பார்க்கும் நாள் எல்லாம் சுவாசக் காற்று தேவையா ஆண் : என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம் கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம் ஆண் : நேற்று பார்த்தேன் நிலா முகம் தோற்று போனேன் ஏதோ சுகம் ஏ தென்றல் பெண்ணே இது காதல் தானடி உன் கண்களோடு இனி மோதல் தானடி குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்