← Back

Neram Ippo Nalla Neramthan Song Lyrics

Singer : Gangai Amaran Music by : Gangai Amaran Male : Neram ippo nalla neramthaan Yogaththilae nalla yogamthaan Male : Adi naan vaaraen nee poochchooda Ini naanam enna un vegam enna Male : Neram ippo nalla neramthaan Yogaththilae nalla yogamthaan Male : Adi naan vaaraen nee poochchooda Ini naanam enna un vegam enna Male : Neram ippo nalla neramthaan Yogaththilae nalla yogamthaan Chorus : ……………………… Male : Pottaen kadalula naanum oru vala Saerththu izhukkuthu saerum kadalalai Chorus : ……………………… Male : Pottaen kadalula naanum oru vala Saerththu izhukkuthu saerum kadalalai Soththu sugam aththanaiyum Muththu muththaa pon vilaiyum Chinna pulla unnaththaan kanda neram Male : Neram ippo nalla neramthaan Yogaththilae nalla yogamthaan Male : Adi naan vaaraen nee poochchooda Ini naanam enna un vegam enna Thanthanananaa thanthanana thaana Thanthanananaa thanthanana thaana
பாடகர் : கங்கை அமரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : நேரமிப்போ நல்ல நேரம்தான் யோகத்திலே நல்ல யோகம்தான் ஆண் : அடி நான் வாரேன் நீ பூச்சூட இனி நாணம் என்ன உன் வேகம் என்ன ஆண் : நேரமிப்போ நல்ல நேரம்தான் யோகத்திலே நல்ல யோகம்தான்…. ஆண் : அடி நான் வாரேன் நீ பூச்சூட இனி நாணம் என்ன உன் வேகம் என்ன ஆண் : நேரமிப்போ நல்ல நேரம்தான் யோகத்திலே நல்ல யோகம்தான் குழு : ………………………….. ஆண் : போட்டேன் கடலுல நானும் ஒரு வல சேர்த்து இழுக்குது சேரும் கடலலை குழு : ………………………… ஆண் : போட்டேன் கடலுல நானும் ஒரு வல சேர்த்து இழுக்குது சேரும் கடலலை சொத்து சுகம் அத்தனையும் முத்து முத்தா பொன் விளையும் சின்னப் புள்ள உன்னத்தான் கண்ட நேரம் ஆண் : நேரமிப்போ நல்ல நேரம்தான் யோகத்திலே நல்ல யோகம்தான்…. ஆண் : அடி நான் வாரேன் நீ பூச்சூட இனி நாணம் என்ன உன் வேகம் என்ன தந்தானனனா தந்தனன தானா தந்தானனனா தந்தனன தானா