← Back

Uyire En Uyire Song Lyrics

Singers : Kapil Kapilan and Ranina Reddy Music by : Devi Sri Prasad Lyrics by : Viveka Male : Uyire en uyirae neethaana En kangal kaanbathu meithaanaa Ithanai naalaai engirunthaai En kannil yaen padavillai Iraivan unnai olithae vaiththaanaa… Male : Eppadi eppadi paarththaalum Idhu pol innor uravillai Karpanai ettaa kanave idhuthaanaa Enakkenavae kadavul Unnai ingae anuppi vaiththaanaa Female : Uyire en uyirae neethaana En kangal kaanbathu meithaanaa Ithanai naalaai engirunthaai En kannil yaen padavillai Iraivan unnai olithae vaiththaanaa…aa….. Female : Eppadi eppadi paarththaalum Idhu pol innor uravillai Karpanai ettaa kanave idhuthaanaa Enakkenavae kadavul Unnai ingae anuppi vaiththaanaa Female : Uyire en uyirae neethaana En kangal kaanbathu meithaanaa….
பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் ரணினா ரெட்டி இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் பாடலாசிரியர் : விவேகா ஆண் : உயிரே என் உயிரே நீதானா என் கண்கள் காண்பது மெய்தானா இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என் கண்ணில் ஏன் படவில்லை இறைவன் உன்னை ஒளித்தே வைத்தானா….. ஆண் : எப்படி எப்படி பார்த்தாலும் இது போல் இன்னோர் உறவில்லை கற்பனை எட்டா கனவே இதுதானா எனக்கெனவே கடவுள் உன்னை இங்கே அனுப்பி வைத்தானா…… பெண் : உயிரே என் உயிரே நீதானா என் கண்கள் காண்பது மெய்தானா இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என் கண்ணில் ஏன் படவில்லை இறைவன் உன்னை ஒளித்தே வைத்தானா…ஆஅ…. பெண் : எப்படி எப்படி பார்த்தாலும் இது போல் இன்னோர் உறவில்லை கற்பனை எட்டா கனவே இதுதானா எனக்கெனவே கடவுள் உன்னை இங்கே அனுப்பி வைத்தானா பெண் : உயிரே என் உயிரே நீதானா என் கண்கள் காண்பது மெய்தானா…..