← Back

Raga Raga Ragalada Song Lyrics

Singers : Ayappan, Jagatheesh, Velu, Sinduri, Kamalaja and Latha Krishna Music by : N. R. Raghunanthan Male : {Raga raga ragalada Ivan ragalayoda sagalada Jega jega jegamada Pala jegajaalaga mugamada Male : Nila nila nilamada Ivan neruppu neeru kalavada Kala kala kalamada Ivan kalamaadiya kulamada} (2) Female : Veththalaiyila azhukkiruntha Veettiyila thudaikkanum Puththiyila azhukkirunthaa Pothuvulathaan udaikkanum Female : Nellu kaanju allum pothu Kalliruntha pudaikkanum Yellukkaai vedippathu pol Nyaayam solli mudikkanum Chorus : Nallavanaa vaazhurathu Siramththilum siramamada Konja kaalam vaazhnthu paaru Sigarangalum pallamada Chorus : Illaatha perukku Yeppothum thondanda Pollatha payalukku Ivanaalae kandamda Male : {Raga raga ragalada Ivan ragalayoda sagalada Jega jega jegamada Pala jegajaalaga mugamada Male : Nila nila nilamada Ivan neruppu neeru kalavada Kala kala kalamada Ivan kalamaadiya kulamada} (2)
பாடகிகள் : சிந்தூரி, கமலஜா, லதா கிருஷ்ணா பாடகர்கள் : அய்யப்பன், ஜெகதீஷ், வேலு இசையமைப்பாளர் : என்.ஆர். ரகுநந்தன் ஆண் : { ரக ரக ரகளடா இவன் ரகளையோட சகல டா ஜெக ஜெக ஜெகமடா பல ஜெகஜாலக முகமடா ஆண் : நில நில நிலமடா இவன் நெருப்பு நீரு களவாட கள கள களமாட இவன் களமாடிய குலமடா } (2) பெண் : வெத்தலையில அழுக்கிருந்தா வேட்டியில துடைக்கணும் புத்தியில அழுக்கிருந்தா பொதுவுலதான் உடைக்கணும் பெண் : நெல்லு காஞ்சு அள்ளும் போது கல்லிருந்தா புடைக்கணும் எள்ளுக்காய் வெடிப்பது போல் நியாயம் சொல்லி முடிக்கணும் குழு : நல்லவனா வாழுறது சிரமத்திலும் சிரமமடா கொஞ்ச காலம் வாழ்ந்து பாரு சிகரங்களும் பள்ளமடா குழு : இல்லாத பேருக்கு எப்போதும் தொண்டன்டா பொல்லாத பயலுக்கு இவனாலே கண்டம்டா ஆண் : { ரக ரக ரகளடா இவன் ரகளையோட சகல டா ஜெக ஜெக ஜெகமடா பல ஜெகஜாலக முகமடா ஆண் : நில நில நிலமடா இவன் நெருப்பு நீரு களவாட கள கள களமாட இவன் களமாடிய குலமடா } (2)