← Back

Kottunga Ketti Melam Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Murari Chorus : .………………. Male : Kottunga kettimelam Ada ketkattum adha ettu oorum Oodhunga naadhaswaram Amman thaer adhil aadi varum Male : Kottunga kettimelam Ada ketkattum adha ettu oorum Oodhunga naadhaswaram Amman thaer adhil aadi varum Male : Kulamagal naachiyamma Nadapadhun aatchiyamma Kann malarndhu engalukku Kai kodukkum ammanukku Male : Kottunga kettimelam Ada ketkattum adha ettu oorum Chorus : ………………….. Male : Amma un paarvai vendi anbanum kaathirukka Andraadum yekkam kondu angamum verthirukka Unakaaga idhayam ondru isai paadudhu Urangaadha kangal rendu unai theduthu Male : Neeyindri naanum illai sreedeviyae Naaldhorum vaadum unnaal en aaviyae Singaara vannam kandu Sindhu paada bhakthan undu Male : Kottunga kettimelam Ada ketkattum adha ettu oorum Oodhunga naadhaswaram Amman thaer adhil aadi varum Kulamagal naachiyamma Nadapadhun aatchiyamma Kann malarndhu engalukku Kai kodukkum ammanukku Male : Kottunga kettimelam Ada ketkattum adha ettu oorum Chorus : ………………………. Male : Ooyaamal kaalai maalai ammanin archanai thaan Vaayara paadum paadal ambigai keerthanai thaan Alangaara vadivam kandu alaipaaigiren Abhisegam puriyum naalai edhirpaarkkiren Male : Aagayam boomiyengum oru vannamae Adiyae en nenjil endrum un ennamae Ennaalum sondham kondu Ezhu jenmam bandham undu Male : Kottunga kettimelam Ada ketkattum adha ettu oorum Oodhunga naadhaswaram Amman thaer adhil aadi varum Kulamagal naachiyamma Nadapadhun aatchiyamma Kann malarndhu engalukku Kai kodukkum ammanukku Male : Kottunga kettimelam Ada ketkattum adha ettu oorum Ha ha han kottunga kettimelam Ada ketkattum adha ettu oorum
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : எம். எஸ். முராரி குழு : ………………. ஆண் : கொட்டுங்க கெட்டி மேளம் அட கேட்கட்டும் அத எட்டு ஊரும் ஊதுங்க நாதஸ்வரம் அம்மன் தேர் அதில் ஆடி வரும் ஆண் : கொட்டுங்க கெட்டி மேளம் கேட்கட்டும் அத எட்டு ஊரும் ஊதுங்க நாதஸ்வரம் அம்மன் தேர் அதில் ஆடி வரும் ஆண் : குலமகள் நாச்சியம்மா நடப்பதுன் ஆட்சியம்மா கண் மலர்ந்து எங்களுக்கு கைக் கொடுக்கும் அம்மனுக்கு கொட்டுங்க கெட்டி மேளம் அட கேட்கட்டும் அத எட்டு ஊரும்.. குழு : ………………. ஆண் : அம்மா உன் பார்வை வேண்டி அன்பனும் காத்திருக்க அன்றாடம் ஏக்கம் கொண்டு அங்கமும் வேர்த்திருக்க உனக்காக இதயம் ஒன்று இசை பாடுது உறங்காத கண்கள் ரெண்டு உனைத் தேடுது ஆண் : நீயின்றி நானுமில்லை ஸ்ரீதேவியே நாள்தோறும் வாடும் உன்னால் என் ஆவியே சிங்கார வண்ணம் கண்டு சிந்து பாட பக்தன் உண்டு ஆண் : கொட்டுங்க கெட்டி மேளம் கேட்கட்டும் அத எட்டு ஊரும் ஊதுங்க நாதஸ்வரம் அம்மன் தேர் அதில் ஆடி வரும்.. குலமகள் நாச்சியம்மா நடப்பதுன் ஆட்சியம்மா கண் மலர்ந்து எங்களுக்கு கைக் கொடுக்கும் அம்மனுக்கு ஆண் : கொட்டுங்க கெட்டி மேளம் கேட்கட்டும் அத எட்டு ஊரும்.. ஊதுங்க நாதஸ்வரம் அம்மன் தேர் அதில் ஆடி வரும் குழு : ………………. ஆண் : ஓயாமல் காலை மாலை அம்மனின் அர்ச்சனைதான் வாயார பாடும் பாடல் அம்பிகை கீர்த்தனை தான் அலங்கார வடிவம் கண்டு அலைபாய்கிறேன் அபிஷேகம் புரியும் நாளை எதிர்பார்க்கிறேன் ஆண் : ஆகாயம் பூமியெங்கும் ஒரு வண்ணமே அடியே என் நெஞ்சில் என்றும் உன் எண்ணமே எந்நாளும் சொந்தம் கொண்டு ஏழு ஜென்மம் பந்தம் உண்டு ஆண் : கொட்டுங்க கெட்டி மேளம் கேட்கட்டும் அத எட்டு ஊரும் ஊதுங்க நாதஸ்வரம் அம்மன் தேர் அதில் ஆடி வரும் குலமகள் நாச்சியம்மா நடப்பதுன் ஆட்சியம்மா கண் மலர்ந்து எங்களுக்கு கைக் கொடுக்கும் அம்மனுக்கு ஆண் : கொட்டுங்க கெட்டி மேளம் கேட்கட்டும் அத எட்டு ஊரும்.. கொட்டுங்க கெட்டி மேளம் கேட்கட்டும் அத எட்டு ஊரும்..