← Back

Yennai Theriyuma Song Lyrics

Singers : T.M. Soundararajan Music by : M.S. Viswanathan Male : { Ennai theriyuma } (2) Naan sirithu pazhagi Karuthai kavarum Rasigan ennai theriyuma Chorus : Aaaaaa…….. Male : Ungal kavalai Maraka kavidhai paadum Kavignan ennai theriyuma Chorus : Aaaaaa…….. Male : Ennai theriyuma Naan sirithu pazhagi Karuthai kavarum Rasigan ennai theriyuma Male : Ungal kavalai Maraka kavidhai paadum Kavignan ennai theriyuma Male : Aaha rasigan Aaha rasigan nalla Rasigan nalla rasigan Ungal rasigan ungal rasigan Male : { Naan puthumaiyaanavan Ulagai purinthu kondavan Nalla azhagai therinthu Manathai koduthu Anbil vaazhbavan } (2) Chorus : Aadalaam paadalaam Anaivarum koodalaam Male : Vaazhvai solai aakalaam { Indha kaalam udhavi seiya Ingu yaarum uravu kola } (2) Male : Andha uravai Kondu manitha Inathai alanthu paarkalaam Male : Isaiyilae mithakalaam Ethaiyumae marakalaam Chorus : Isaiyilae mithakalaam Ethaiyumae marakalaam Male : Ennai theriyuma Naan sirithu pazhagi Karuthai kavarum Rasigan ennai theriyuma Male : Ungal kavalai Maraka kavidhai paadum Kavignan ennai theriyuma Male : Aaha rasigan Aaha rasigan nalla Rasigan nalla rasigan Ungal rasigan ungal rasigan Male : …………………….. Male : { Oru silaiyai kandenae Adhu sirika kandenae Indha azhagu enna azhagu Endru mayangi nindrenae } (2) Male : Vaanilae oru Nila nerilae iru nila Kaadhal amuthai pozhiyalaam Male : Aaha rasigan Aaha rasigan nalla Rasigan nalla rasigan Ungal rasigan ungal rasigan Chorus : ……………………………….
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : என்னை தெரியுமா என்னை தெரியுமா நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா குழு : ஆஆஆஆஆ ஆண் : உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன் என்னை தெரியுமா குழு : ஆஆஆஆஆ ஆண் : என்னை தெரியுமா நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா ஆண் : உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன் என்னை தெரியுமா ஆண் : ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன் நல்ல ரசிகன் நல்ல ரசிகன் உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன் ஆண் : { நான் புதுமையானவன் உலகை புரிந்து கொண்டவன் நல்ல அழகை தெரிந்து மனதை கொடுத்து அன்பில் வாழ்பவன் } (2) குழு : ஆடலாம் பாடலாம் அனைவரும் கூடலாம் ஆண் : வாழ்வை சோலை ஆக்கலாம் { இந்த காலம் உதவி செய்ய இங்கு யாரும் உறவு கொள்ள } (2) ஆண் : அந்த உறவை கொண்டு மனித இனத்தை அளந்து பார்க்கலாம் ஆண் : இசையிலே மிதக்கலாம் எதையுமே மறக்கலாம் குழு : இசையிலே மிதக்கலாம் எதையுமே மறக்கலாம் ஆண் : என்னை தெரியுமா நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா ஆண் : உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன் என்னை தெரியுமா ஆண் : ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன் நல்ல ரசிகன் நல்ல ரசிகன் உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன் ஆண் : …………………… ஆண் : { ஒரு சிலையை கண்டேனே அது சிரிக்க கண்டேனே இந்த அழகு என்ன அழகு என்று மயங்கி நின்றேனே } (2) ஆண் : வானிலே ஒரு நிலா நேரிலே இரு நிலா காதல் அமுதை பொழியலாம் ஆண் : ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன் நல்ல ரசிகன் நல்ல ரசிகன் உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன் குழு : ……………………