← Back

Kanne Unakku Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Male : Kannae unakku enna kurai sollivdu Kanneer edhukku on vizhiyil thalli vidu Nenjil ittu konji sirichcha neeyum pillathaan Ingu naanum pillathaan…. Male : Kannae unakku enna kurai sollivdu Kanneer edhukku on vizhiyil thalli vidu Nenjil ittu konji sirichcha neeyum pillathaan Ingu naanum pillathaan…. Male : Kannae unakku enna kurai sollivdu…. Male : Paarkkum paarvai pothumae Paalum thaenum oorumae Paarvaiyila paasam vanthu Em pasikku paaloottum Paavai unthan kai valaiyal Paattu solli thaalaattum Male : Peththeduththa thaai muaththa Naan maranthu naalaachchu Thaththeduththa thaayaa enna Thaangi kolla neeyaachchu Male : Kannae unakku enna kurai sollivdu Kanneer edhukku on vizhiyil thalli vidu Nenjil ittu konji sirichcha neeyum pillathaan Ingu naanum pillathaan…. Male : Kannae unakku enna kurai sollivdu…. Male : Paasam ulla nenjilae Paaram indru vanthathae Maiyezhuthum kannukkullae Veli mulla vachchenaa Poovirukkum nenjukkullae Oosi kondu thachchnaa Selaiyila moodi vachchu thinga vachcha rasaaththi Dheivangalum kai vanangum Dheivam onnu needhandi Male : Kannae unakku enna kurai sollivdu Kanneer edhukku on vizhiyil thalli vidu Nenjil ittu konji sirichcha neeyum pillathaan Ingu naanum pillathaan…. Male : Kannae unakku enna kurai sollivdu…. Kanneer edhukku on vizhiyil thalli vidu…..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளி விடு நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான் இங்கு நானும் பிள்ளதான்….. ஆண் : கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளி விடு நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான் இங்கு நானும் பிள்ளதான்…. ஆண் : கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு.. ஆண் : பார்க்கும் பார்வை போதுமே பாலும் தேனும் ஊறுமே……. பார்வையில பாசம் வந்து எம் பசிக்கு பாலூட்டும் பாவை உந்தன் கை வளையல் பாட்டு சொல்லி தாலாட்டும் ஆண் : பெத்தெடுத்த தாய் முகத்த நான் மறந்து நாளாச்சு தத்தெடுத்த தாயா என்ன தாங்கிக் கொள்ள நீயாச்சு ஆண் : கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளி விடு நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான் இங்கு நானும் பிள்ளதான்.. ஆண் : கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு….. ஆண் : பாசம் உள்ள நெஞ்சிலே பாரம் இன்று வந்ததே மையெழுதும் கண்ணுக்குள்ளே வேலி முள்ள வச்சேனா பூவிருக்கும் நெஞ்சுக்குள்ளே ஊசிக் கொண்டு தச்சேனா சேலையில மூடி வச்சு திங்க வச்ச ராசாத்தி தெய்வங்களும் கை வணங்கும் தெய்வம் ஒண்ணு நீதான்டி ஆண் : கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளி விடு நெஞ்சில் இட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான் இங்கு நானும் பிள்ளதான்……. ஆண் : கண்ணே உனக்கு என்ன குறை சொல்லி விடு….. கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளிவிடு….