← Back

Piriyadhe Song Lyrics – Album Song

Singers : Shaji Joosa Jacob and Teenu Treasa Music by : Shaji Joosa Jacob Lyrics by : Muthamil Male : Nee kanava Vizhithaan urava Vaa vaa kaadhal poovaga Female : Naan thunaiyaai Vazhithaan pudhidhaai Povom dhooram vaanaga Male : Panigalum tholodu thaan modha Thanimaiyin theeyaaga uyir vega Female : Kaanadha per aasai Thaan idhuva Kadhal neerodai nee vaa Male : Neeyae vaa vaa Neeyae vaa vaa Female : Oru murai unadharugae Mayilaaga naan aada Mazhaiyadhu manadharugae Idhamaaga thoora Male : Thaimaiyilae vizhigalum ini moodathae Thavithidumae piriyadhae nee Female : Maayam neeyae thaaiyaai naanae Both : Marumurai kaadhal paarvai paarpoma
பாடகர்கள் : ஷாஜி ஜோசா ஜேக்கப் மற்றும் டீனு தெரசா இசை அமைப்பாளர் : ஷாஜி ஜோசா ஜேக்கப் பாடல் ஆசிரியர் : முத்தமிழ் ஆண் : நீ கனவா விழிதான் உறவா வா வா காதல் பூவாக பெண் : நான் துணையாய் வழிதான் புதிதாய் போவோம் தூரம் வானாக ஆண் : பனிகளும் தோழோடுதான் மோத தனிமையின் தீயாகவே உயிர் வேக பெண் : காணாத பேராசை ஓர் மெதுவாய் காதல் நீரோடை நீ வா ஆண் : நீயே வா வா நீயே வா வா பெண் : ஒரு முறை உனதருகே மயிலாக நான் ஆட மழையது மனதருகே இதமாக தூற ஆண் : தனிமையிலே விழிகளும் இனி மூடாதே தவித்திடுமே பிரியாதே நீ பெண் : மாயம் நீயே தாயாய் நானே இருவர் : மறுமுறை காதல் பார்வை பார்ப்போமா