← Back

Neeyum Dhinam Song Lyrics

Singer : Andrea Jeremiah Music by : Nivas K. Prasanna Female : Ohoo…ooo…ohoo…ooo Ohoo…oooo…oooo Female : Neeyum dhinam aadidum Thaayam ethai thedutho Aasai unai theendum or paambada..aa.. Athai naam puriyamal vaazhgiromada Maanudaa ..aaa…hey.. Female : Neeyum dhinam aadidum Thaayam ethai thedutho Aasai unai theendum or paambada..aa.. Athai naam puriyamal vaazhgiromada Maanudaa ..aaa…hey.. Female : Nam thadaiyum.. Oru naal udaiyum Athan pin theriyum ..uyaram Ada nam vazhiyil.. Ulagam suzhalum Anbil nanaiyum …malarum Female : Nijamaai pularum Vizhiyil namathae Ezhuvom inaivom thozha.. Karaiyai thazhuvum Kadalil karaivom Manalil puthaivom thozha.. Female : Aasai unai theendum or paambada..aa.. Athai naam puriyamal vaazhgiromada Maanudaa ..aaa…hey.. Female : Neeyum dhinam aadidum Thaayam ethai thedutho Aasai unai theendum or paambada..aa.. Athai naam puriyamal vaazhgiromada Maanudaa ..aaa…hey.. Female : Ohoo…ooo…ohoo…ooo Ohoo…oooo…oooo
பாடகி : அண்ட்ரியா ஜெரிமியா இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா பெண் : ஓஹோ…ஓ…..ஓ…. ஓஹோ…ஓ….. ஓஹோ…ஓ…..ஓ…. பெண் : நீயும் தினம் ஆடிடும் தாயம் எதை தேடுதோ ஆசை உனைத் தீண்டும் ஓர் பாம்படா…ஆஆ….. அதை நாம் புரியாமல் வாழ்கிரோமடா மானுடா..ஆஅ…ஹே பெண் : நீயும் தினம் ஆடிடும் தாயம் எதை தேடுதோ ஆசை உனைத் தீண்டும் ஓர் பாம்படா…ஆஆ….. அதை நாம் புரியாமல் வாழ்கிரோமடா மானுடா..ஆஅ…ஹே பெண் : நம் தடையும் ஒரு நாள் உடையும் அதன் பின் தெரியும்… உயரம் அட நம் வழியில் உலகம் சுழலும் அன்பில் நனையும்…. மலரும் பெண் : நிஜமாய் புலரும் விடியல் நமதே எழுவோம் இணைவோம் தோழா கரையைத் தொடுவோம் கடலில் கரைவோம் மணலில் புதைவோம் தோழா பெண் : ஆசை உனைத் தீண்டும் ஓர் பாம்படா…ஆஆ….. அதை நாம் புரியாமல் வாழ்கிரோமடா மானுடா..ஆஅ…ஹே பெண் : நீயும் தினம் ஆடிடும் தாயம் எதை தேடுதோ ஆசை உனைத் தீண்டும் ஓர் பாம்படா…ஆஆ….. அதை நாம் புரியாமல் வாழ்கிரோமடா மானுடா..ஆஅ…ஹே பெண் : ஓஹோ…ஓ…..ஓ…. ஓஹோ…ஓ….. ஓஹோ…ஓ…..ஓ….