← Back

Maari’s Aanandhi Vaanam Pozhiyaama Song Lyrics

Singers : Ilayaraja and M. M. Manasi Music by : Yuvan Shankar Raja Male : Nannaanaanaa naanaaa Nannaanaanaa naanaaa Thaaraaa ree ree riii Ahaaa…ahaa…haan aaa Haan haaa Male : Vaanam pozhiyaama Bhoomi vilaiyuma kooru… Pookkal malarnthaalum Soodum azhagil thaan peru… Female : Endhan uyirae Naan unna paathukkuren Pattu thuniyaa poththikkuren Male : Ennai medhuvaa Aalaiyae maththikitten Konjam kaadhal Keedhallam koottikkitten…. Female : Joraa nada pottu vaada Ennoda veera…aa… Male : Hey eh eh…..… Pair-ah auto-la polaam Ennoda meeraa…. Male : Hae ae ae hae ey… Kattilum raagam paaduthadi Saanjathum thookkam modhuthadi Nimmathi unnaal vanthathadi Thedalum thaanaai ponathadi Female : Nenjilae unna naan sumappen Vinnilae niththam naan parappen Bhoomiyae enna suththuthaiyaa Kangalum thaanaai sokkuthaiyaa Male : Vidhiyai sari seiya Thedi vandha dhevathaiyae Female : Pudhithaai piranthenae Nandri solla vaarthai illai Male : Ullam uruguthae raasathi Ullavarai ellaam neethaan di Male : Vaanam pozhiyaama Bhoomi vilaiyuma kooru… Pookkal malarnthaalum Soodum azhagil thaan peru… Female : Endhan azhagae Nee endhan singakkutti Yaarum urasaa thangakkatti Male : Indha morattu payakitta Enna kanda Vandhu vasamaa enkitta Maattikkitta Male : Nannaanaanaa naanaaa Nannaanaanaa naanaaa Thaaraaa ree ree riii Ahaaa…ahaa…haan aaa Haan haaa
பாடகர்கள் : இளையராஜா மற்றும் எம். எம். மானசி இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : நன்னான்னான்னா நானா நன்னான்னான்னா நானா தாரா ரீ ரீ ரியி அஹா…அஹா…ஹான் ஆஅ ஹான் ஹா ஆண் : வானம் பொழியாம பூமி விளையுமா கூறு… பூக்கள் மலர்ந்தாலும் சூடும் அழகில் தான் பேரு…. பெண் : எந்தன் உயிரே நான் உன்ன பாத்துக்குறேன் பட்டு துனியா போத்திக்கிறேன் ஆண் : என்னை மெதுவா ஆளையே மாத்திகிட்டேன் கொஞ்சம் காதல் கீதலாம் கூட்டிக்கிட்டேன் பெண் : ஜோரா நட போட்டு வாடா என்னோட வீரா…ஆ… ஆண் : ஹே ஏ ஏ…….. ஃபேர்ரா ஆட்டோல போலாம் என்னோட மீரா…. ஆண் : ஹே ஏ ஏ ஹே ஏய்…. கட்டிலும் ராகம் பாடுதடி சாஞ்சதும் தூக்கம் மோதுதடி நிம்மதி உன்னால் வந்ததடி தேடலும் தானாய் போனதடி பெண் : நெஞ்சிலே உன்ன நான் சுமப்பேன் விண்ணிலே நித்தம் நான் பறப்பேன் பூமியே என்ன சுத்துதையா கண்களும் தானாய் சொக்குதையா ஆண் : விதியை சரி செய்ய தேடி வந்த தேவதையே பெண் : புதிதாய் பிறந்தேனே நன்றி சொல்ல வார்த்தை இல்லை ஆண் : உள்ளம் உருகுதே ராசாத்தி உள்ளவரை எல்லாம் நீதான் டி ஆண் : வானம் பொழியாம பூமி விளையுமா கூறு… பூக்கள் மலர்ந்தாலும் சூடும் அழகில் தான் பேரு…. பெண் : எந்தன் அழகே நீ எந்தன் சிங்கக்குட்டி யாரும் உரசா தங்கக்கட்டி ஆண் : இந்த மொரட்டு பயகிட்ட என்ன கண்ட வந்து வசமா என்கிட்ட மாட்டிகிட்ட ஆண் : நன்னான்னான்னா நானா நன்னான்னான்னா நானா தாரா ரீ ரீ ரியி அஹா…அஹா…ஹான் ஆஅ ஹான் ஹா