← Back

Podhigai Malai Saralile Song Lyrics

Singer : S. P. Shailaja Music by : Rajan & Rajan Female : {Podhigai malai saaralilae Poovondru poothirukku Poothirukkum velaiyilae Pooparithaal aagathoo Poothirukkum velaiyilae Pooparithaal aagathoo} (2) Female : Ariviyilae naan kulikka Aruginilae nee irukka Kaarkuzhalaal kann asaithaal Un dhegam paai virikkum Female : Maanganiyil suvai irukka Poongodiyai nee anaikka Oorvasiyoo maenagaiyoo Yaarum illai enakkeedu Female : Podhigai malai saaralilae Poovondru poothirukku Poothirukkum velaiyilae Pooparithaal aagathoo Poothirukkum velaiyilae Pooparithaal aagathoo Female : Mai vizhigal thaan sivakka Mayakkathilae naan midhakka Manmadhanin leelaigalai Manjathilae naan padikka Female : Paarvaiyilae aayiram thaan Arthangalai kaanugiren Ennodu neeirundhaal Kanavugalum nirai verum Female : {Podhigai malai saaralilae Poovondru poothirukku Poothirukkum velaiyilae Pooparithaal aagathoo Poothirukkum velaiyilae Pooparithaal aagathoo} (2)
பாடகி : எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : ராஜன் மற்றும் ராஜன் பெண் : {பொதிகை மலை சாரலிலே பூவொன்று பூத்திருக்கு பூத்திருக்கும் வேளையிலே பூப்பறித்தால் ஆகாதோ பூத்திருக்கும் வேளையிலே பூப்பறித்தால் ஆகாதோ} ( 2 ) பெண் : அருவியிலே நான் குளிக்க அருகினிலே நீயிருக்க கார்க்குழலாள் கண்ணசைத்தால் உன் தேகம் பாய் விரிக்கும் பெண் : மாங்கனியில் சுவையிருக்க பூங்கொடியை நீயணைக்க ஊர்வசியோ மேனகையோ யாருமில்லை எனக்கீடு பெண் : பொதிகை மலை சாரலிலே பூவொன்று பூத்திருக்கு பூத்திருக்கும் வேளையிலே பூப்பறித்தால் ஆகாதோ பூத்திருக்கும் வேளையிலே பூப்பறித்தால் ஆகாதோ பெண் : மைவிழிகள் தான் சிவக்க மயக்கத்திலே நான் மிதக்க மன்மதனின் லீலைகளை மஞ்சத்திலே நான் படிக்க பெண் : பார்வையிலே ஆயிரந்தான் அர்த்தங்களை காணுகிறேன் என்னோடு நீயிருந்தால் கனவுகளும் நிறைவேறும் பெண் : {பொதிகை மலை சாரலிலே பூவொன்று பூத்திருக்கு பூத்திருக்கும் வேளையிலே பூப்பறித்தால் ஆகாதோ பூத்திருக்கும் வேளையிலே பூப்பறித்தால் ஆகாதோ…} (2)…ஓஓ..