← Back

Therikkudhu Masss Song Lyrics

Singers : Shankar Mahadevan, Ranjith and Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Chorus : Hey therikkudhu therikkudhu massu Massu massu massu massu massu Hey parakudhu parakudhu massu Massu massu massu massu massu Hey don’t stop play Male : Yaaru naan yaaru Nee kettu paaru da Naan ketta paiyan thaan Ada kaasu kedacha Romba nallavan naan thaanada Male : Eh kattu kattaga Pudhu note-u kedacha Andha aandavan naan thaanada Male : En manasum romba lesu En idhayathil illa dhusu Naanae naanae enakku bossu thaan Chorus : Get the beat down Chorus : Therikudhu therikudhu massu Parakudhu parakudhu massu Therikudhu therikudhu massu Parakudhu parakudhu massu Male : Hey therikkudhu therikkudhu massu Idhu kanna pinna massu Hey parakudhu parakudhu massu Idhu pakka pakka massu Male : Hey kalakudhu kalakudhu massu Idhu maasukellaam massu Hey inimae hey inimae Ivan thotadhellam kaasu Male : Hey hey ennoda photo Illadha oru police station inga illa… Naan andha gandhiya pola illa Aanaalum prabalam da Adhanaal dhinam enakku problem thaan Male : En nanban enakkaga Uyir kudupaan Hey adhu varayil dhinam En uyir eduppan Male : Indha vaazhkaikku illa lease-u Indha currency-il puliven juice-u Adi thinga theriyadha Kadivalam kedaiyadha Puyal kaatha pola enkuda nee veesu Chorus : Therikudhu masss ..mass mass mass Parakkudhu mass ..mass mass mass Therikudhu therikudhu masss Parakkudhu parakkudhu masss Mam mam mam mamaa…. Chorus : Maamadi eendra maa mugilae Maanidar mele poliveerae Yaaridhu vazhivandha thaaragaiyae Thaagam thanikka ezhuveerae Chorus : Hosana hosana hosanna Yudharin manarae hosana Hosanna hosanna Devarin maindhanae hosana Male : {Therikudhu therikudhu masss Mass mass mass Parakudhu parakudhu mass Mass mass mass} (2) Mam mam mam mamaa…. Male : {Therikudhu therikudhu masss Massae massae massae Parakudhu parakudhu mass Massae massae massae} (2) Mam mam mam mamaa….
பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன், ரஞ்சித், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா குழு : ஹே தெறிக்குது தெறிக்குது மாஸு மாஸு மாஸு மாஸு மாஸு மாஸு ஹே பறக்குது பறக்குது மாஸு மாஸு மாஸு மாஸு மாஸு மாஸு ஹே டோன்ட் ஸ்டாப் பிலே ஆண் : யாரு நான் யாரு நீ கேட்டுப் பாருடா நான் கெட்டப் பையன் தான் அட காசு கெடச்சா ரொம்ப நல்லவன் நான் தாண்டா ஆண் : ஏ கட்டு கட்டாக புது நோட்டு கெடச்சா அந்த ஆண்டவன் நான் தானடா ஆண் : என் மனசும் ரொம்ப லேசு என் இதயத்தில் இல்ல தூசு நானே நானே எனக்கு பாசுதான் குழு : கெட் தி பீட் டவுன் குழு : தெறிக்குது தெறிக்குது மாஸு பறக்குது பறக்குது மாஸு தெறிக்குது தெறிக்குது மாஸு பறக்குது பறக்குது மாஸு ஆண் : ஹே தெறிக்குது தெறிக்குது மாஸு இது கண்ணா பின்னா மாஸு ஹே பறக்குது பறக்குது மாஸுஇது பக்கா பக்கா மாஸு ஆண் : ஹே கலக்குது கலக்குது மாஸு இது மாஸுக்கெல்லாம் மாஸு ஹே இனிமே ஹே இனிமே இவன் தொட்டதெல்லாம் காசு ஆண் : ஹே ஹே என்னோட போட்டோ இல்லாத ஒரு போலீஸ் ஸ்டேசன் இங்க இல்ல நான் அந்த காந்தியப் போல இல்ல ஆனாலும் பிரபலம் டா அதனால் தினம் எனக்கு ப்ராப்ளம் தான் ஆண் : என் நண்பன் எனக்காக உயிர் கொடுப்பான் ஹே அது வரையில் தினம் என் உயிர் எடுப்பான் ஆண் : இந்த வாழ்க்கைக்கு இல்ல லீசு இந்த கரன்சியில் புழிவேன் ஜூசு அடி திங்க தெரியாத கடிவாளம் கிடையாதா புயல் காத்தப் போல என்கூட நீ வீசு குழு : தெறிக்குது மாஸ் மாஸ் மாஸ் மாஸ் பறக்குது மாஸ் மாஸ் மாஸ் மாஸ் தெறிக்குது தெறிக்குது மாஸ் பறக்குது பறக்குது மாஸ் மம் மம் மம் மாமா குழு : மாமடி ஈன்ற மா முகிலே மானிடர் மேலே பொளிவீரே யாரிது வழி வந்த தாரகையே தாகம் தணிக்க எழுவீரே குழு : ஹோசனா ஹோசனா ஹோசனா யூதரின் மன்னரே ஹோசனா ஹோசனா ஹோசனா தேவரின் மைந்தனே ஹோசனா ஆண் : { தெறிக்குது தெறிக்குது மாஸ் மாஸ் மாஸ் மாஸ் பறக்குது பறக்குது மாஸ் மாஸ் மாஸ் மாஸ் } (2) மம் மம் மம் மாமா ஆண் : { தெறிக்குது தெறிக்குது மாஸ் மாஸு மாஸு மாஸு பறக்குது பறக்குது மாஸ் மாஸு மாஸு மாஸு } (2) மம் மம் மம் மாமா