← Back

Kattuven Kaiyil Unnai Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Female : Kattuven kayil unnai Kattalai iduven kannai Kattuven kayil unnai Kattalai iduven kannai Naan velluven ini unnai Female : Kottuven murasum ondru Konjuven arugil nindru Nee vellalaam enai indru Poovaiyin thegam porkkalam aagum Poovaiyin thegam porkkalam aagum Mannavan veeram kondu adhai vellalaam Female : Kattuven kayil unnai Kattalai iduven kannai Naan velluven ini unnai Female : Chandhiran medai katti Anthiyil aadumpothu Chandhiran medai katti Anthiyil aadumpothu Panthu pol ullam thullim Sinthaiyo engo sellum Female : Porilae vellum kaavalan ullam Kadhalil adimaiyaanaal Penn enna seiyum Female : Kattuven kayil unnai Kattalai iduven kannai Naan velluven ini unnai Female : Devathai koyil undu Sevvidhazh vaasal undu Kinnamum madhuvum undu Pennilum bodhai undu Female : Paththarai maaththu thangam Muththirai podumpothu Thaththuvam engae sellum Kaththi pol kannae vellum Naalvagai thenai yaavaiyum aalvean Thalaivanai polae nindru thazhuvungal ennai Female : Kattuven kayil unnai Kattalai iduven kannai Naan velluven ini unnai
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : கட்டுவேன் கையில் உன்னை கட்டளை இடுவேன் கண்ணை கட்டுவேன் கையில் உன்னை கட்டளை இடுவேன் கண்ணை நான் வெல்லுவேன் இனி உன்னை பெண் : கொட்டுவேன் முரசும் ஒன்று கொஞ்சுவேன் அருகில் நின்று நீ வெல்லலாம் எனை இன்று பூவையின் தேகம் போர்க்களம் ஆகும் பூவையின் தேகம் போர்க்களம் ஆகும் மன்னவன் வீரம் கொண்டு அதை வெல்லலாம் பெண் : கட்டுவேன் கையில் உன்னை கட்டளை இடுவேன் கண்ணை நான் வெல்லுவேன் இனி உன்னை பெண் : சந்திரன் மேடை கட்டி அந்தியில் ஆடும்போது சந்திரன் மேடை கட்டி அந்தியில் ஆடும்போது பந்து போல் உள்ளம் துள்ளும் சிந்தையோ எங்கோ செல்லும் பெண் : போரிலே வெல்லும் காவலன் உள்ளம் காதலில் அடிமையானால் பெண் என்ன செய்யும் பெண் : கட்டுவேன் கையில் உன்னை கட்டளை இடுவேன் கண்ணை நான் வெல்லுவேன் இனி உன்னை பெண் : தேவதை கோயில் உண்டு செவ்விதழ் வாசல் உண்டு கிண்ணமும் மதுவும் உண்டு பெண்ணிலும் போதை உண்டு பெண் : பத்தரை மாத்து தங்கம் முத்திரை போடும்போது தத்துவம் எங்கே செல்லும் கத்தி போல் கண்ணே வெல்லும் நால்வகை தேனை யாவையும் ஆள்வேன் தலைவனை போலே நின்று தழுவுங்கள் என்னை பெண் : கட்டுவேன் கையில் உன்னை கட்டளை இடுவேன் கண்ணை நான் வெல்லுவேன் இனி உன்னை