← Back

Bul Bul Thara Song Lyrics

Singer : Pop Shalini Music by : Mani Sharma Chorus : Sayabo sayabo sayabo Saya sayabo saya boooo…. Sayabo sayabo sayabo Saya sayabo saya boooo…. Female : Bull bull thara Bull bull thara Mullaaku potta bull bull thara Oosi peesa odisi dance-a Ellaamae mix-a aadu joraa Female : Yeh kola kolaya mundirikka Kalakkidathaan vandhirikka Vandhirikka kalakka vandhirikka Oor yellaam mandhirikka Oorvalamaa vandhirikka Vandhirikka ulukka vandhirikka Female : {Arae guraani aayaa Kirraani paayaa Jilpaalae gulpaalae leya leya} (2) Female : Bull bull thara Bull bull thara Mullaaku potta bull bull thara Oosi peesa odisi dance-a Ellaamae mix-a aadu joraa Chorus : Sayabo sayabo sayabo Saya sayabo saya boooo…. Sayabo sayabo sayabo Saya sayabo saya boooo…. Female : Aambalayae polavae Naamum suththavae Ippodhu namakku thadai illayae Female : Tea kadayin bench-ilae Naama koodiyae.. Tea vaangi kudicha thappillayae Female : Hey kadivaalam athuthaan Ini podhum Nee adi melam Namakku varum kaalam Female : {Arae guraani aayaa Kirraani paayaa Jilpaalae gulpaalae leya leya} (2) Female : Bull bull thara Bull bull thara Mullaaku potta bull bull thara Oosi peesa odisi dance-a Ellaamae mix-a aadu joraa Female : Josiyamae sollidum Koondu kiligalai Vaanathil parakkae viduvomadi Female : Thottiyilae thullidum Vanna meengalai Kolathukkul thooki podungadi Female : Un manam polae Dhinam nee adi looty Pen kulathukkae Ini naam vazhikaati Female : {Arae guraani aayaa Kirraani paayaa Jilpaalae gulpaalae leya leya} (2) Female : Bull bull thara Bull bull thara Mullaaku potta bull bull thara Oosi peesa odisi dance-a Ellaamae mix-a aadu joraa
பாடகி : பாப் ஷாலினி இசையமைப்பாளர் : மணி ஷர்மா குழு : சாயாபு சாயாபு சாயாபு சாய சாயாபு சாய பு…. சாயாபு சாயாபு சாயாபு சாய சாயாபு சாய பு…. பெண் : புல் புல் தாரா புல் புல் தாரா முள்ளாக்கு போட்ட புல் புல் தாரா ஊசி பீசா ஒடிசி டான்சா எல்லாமே மிக்சா ஆடு ஜோரா பெண் : யே கொல கொலையா முந்திரிக்கா கலக்கிட தான் வந்திருக்கா வந்திரிக்கா கலக்க வந்திரிக்கா ஊர் எல்லாம் மந்திரிக்க ஊர்வலமா வந்திரிக்கா வந்திரிக்கா உலுக்க வந்திரிக்கா பெண் : { அரே குரானி ஆயா கிர்ராணி பாயா ஜில்பாலே குல்பாலே லேயா லேயா } (2) பெண் : புல் புல் தாரா புல் புல் தாரா முள்ளாக்கு போட்ட புல் புல் தாரா ஊசி பீசா ஒடிசி டான்சா எல்லாமே மிக்சா ஆடு ஜோரா குழு : சாயாபு சாயாபு சாயாபு சாய சாயாபு சாய பு…. சாயாபு சாயாபு சாயாபு சாய சாயாபு சாய பு…. பெண் : ஆம்பளைய போலவே நாமும் சுத்தவே இப்போது நமக்கு தடை இல்லையே பெண் : டீ கடையின் பெஞ்சிலே நாம கூடியே டீ வாங்கி குடிச்சா தப்பில்லையே பெண் : ஹே கடிவாளம் அதுதான் இனி போதும் நீ அடி மேளம் நமக்கு வரும் காலம் பெண் : { அரே குரானி ஆயா கிர்ராணி பாயா ஜில்பாலே குல்பாலே லேயா லேயா } (2) பெண் : புல் புல் தாரா புல் புல் தாரா முள்ளாக்கு போட்ட புல் புல் தாரா ஊசி பீசா ஒடிசி டான்சா எல்லாமே மிக்சா ஆடு ஜோரா பெண் : ஜோசியமே சொல்லிடும் கூண்டு கிளிகளை வானத்தில் பறக்க விடுவோமடி பெண் : தொட்டியிலே துள்ளிடும் வண்ண மீன்களை குளத்துக்குள் தூக்கி போடுங்கடி பெண் : உன் மனம் போலே தினம் நீ அடி லூட்டி பெண் குலத்துக்கே இனி நாம் வழிகாட்டி பெண் : { அரே குரானி ஆயா கிர்ராணி பாயா ஜில்பாலே குல்பாலே லேயா லேயா } (2) பெண் : புல் புல் தாரா புல் புல் தாரா முள்ளாக்கு போட்ட புல் புல் தாரா ஊசி பீசா ஒடிசி டான்சா எல்லாமே மிக்சா ஆடு ஜோரா