← Back

Ponnu Ellaye Song Lyrics

Singer : Jackson Music by : Jackson Lyrics by : Jackson Male : Ice cream pola urukura enna Paper pola madikira enna Thenga pola thuruvura ennaye..adiye Male : Manga pola kaladi vangunean Maldives polanu searupadiyum vangunean Annalum unna pola ponnu illaye Male : {Ponnu illaye ponnu illaye Unna pola ponnu illa Unna pola ponnu illa Ponnu illaye ponnu illaye Unna pola vera oru ponnu illaye} (2) Female : Haha..appudiyanga Male : Coffee keata tea pottu kudukura Thani keata venni pottu kudukura Samantham ellama pesiyea kolluriye ..adiye Male : Toxic friends oda sirichi sirichi peasura Ennanu keata nee ennaye moraikira Gossip peasama unnala iruka mudilaye Female : Iyoo ava enna panna nu theriyuma Male : Kadhal cake ha kaati ooti kudukura Aana boomer mari mokka potu thechi theakura Na siricha nee moraikira Na moracha nee sirikira Male : Unna Mari ponnu Intha ulagathula Illaye illaye illaye Male : {Ponnu illaye ponnu illaye Unna pola ponnu illa Unna pola ponnu illa Ponnu illaye ponnu illaye Unna pola vera oru ponnu illaye} (2)
பாடகர் : ஜாக்சன் இசை அமைப்பாளர் : ஜாக்சன் பாடல் ஆசிரியர் : ஜாக்சன் ஆண் : ஐஸ் கிரீம் போல உருக்குறா என்ன பேப்பேர் போல மடிக்குறா என்ன தேங்கா போல துருவுறா என்னையே….அடியே ஆண் : மாங்கா போல கல்லடி வாங்கினேன் மாலைதீவு போலனு செருப்படியும் வாங்கினேன் ஆனாலும் உன்ன போல பொண்ணு இல்லயே ஆண் : {பொண்ணு இல்லே பொண்ணு இல்லே உன்ன போல பொண்ணு இல்ல உன்ன போல பொண்ணு இல்ல பொண்ணு இல்லே பொண்ணு இல்லே உன்ன போல வேற ஒரு பொண்ணு இல்லையே} (2) பெண் : ஹாஹா..அப்புடியாங்க ஆண் : காபி கேட்டா டீ போட்டு குடுக்குறா தண்ணி கேட்டா வெண்ணி போட்டு குடுக்குறா சம்மந்தம் இல்லாமா பேசியே கொள்ளுரியே ..அடியே ஆண் : டாக்ஸிக் ப்ரெண்டோட சிரிச்சி சிரிச்சி பேசுறா என்னனு கேட்டா நீ என்னையே மொறைக்கிற காசிப் பேசாம உன்னால இருக்க முடியலையே பெண் : ஐயோ அவ என்ன பன்னான்னு தெரியுமா ஆண் : காதல் கேக்கா காட்டி ஊட்டி குடுக்குறா ஆனா பூமர் மாரி மொக்க போட்டு தேச்சி தேக்குறா நா சிரிச்சா நீ மொறைக்கிற நா மொறச்சா நீ சிரிக்கிற ஆண் : உன்ன மாரி பொண்ணு இந்த உலகத்துல இல்லையே இல்லையே இல்லையே ஆண் : {பொண்ணு இல்லே பொண்ணு இல்லே உன்ன போல பொண்ணு இல்ல உன்ன போல பொண்ணு இல்ல பொண்ணு இல்லே பொண்ணு இல்லே உன்ன போல வேற ஒரு பொண்ணு இல்லையே} (2)