← Back

Theeradha Vilaiyattu Pillai Song Lyrics

Singers : Andrea Jeremiah, Tanvi shah, Vinaitha and Ranjith Music by : Yuvan Shankar Raja Female : Theeraadha vilayaattu pillai Thozh sera naalthorum Vevveru killai Female : Oyaamal koduppaayae thollai Unpola ammammaa Playboyae illai Female : Oru paarvai veesi Vizhivaarthai pesi Theruvora poovaiyum Nesippavan Female : Isaippaadum love bird Idai ennum key board Idaivelai illamal Vaasippavan Female : Maivaithu maivaithu Mayilai Kai vaiththu kai vaiththu Pidippaan Kai vaiththu kai vaiththu Pidiththu Poi vaikkum poi vaikkum Pollaadhavan Chorus : Oru kannam champagne Oru kannam grape wine Ena solli poomuththam Ketkindravan Female : O manmadhaa Nee thinbadhaa Naanenna oru koppai Thaen enbadhaa Female : Poo engiraai pon engiraai Poiyaana vasanangal Ean solgiraai Female : Aaa..aaa Vaa kannaa vaa Naam munnu pinnum Jannal vaitha maaligai Kaatraippola vaa Male : Kaatraippol maaruven Theendaadha idam paarththu Naan theenduven Female : Maivaithu maivaithu Mayilai Kai vaiththu kai vaiththu Pidippaan Kai vaiththu kai vaiththu Pidiththu Poi vaikkum poi vaikkum Pollaadhavan ..ohoo… Female : Aeheee…wohaa..wohaaa… Aaaa..aaaa Nee nattadhu ver vittadhae Nee indri yaar ingu Neer vittadhae… Female : Maalaiyil nee Sengarumbu villeduththu Adukkiraii Kaayam utpakkam Male : Kaadhalo porkkalam Kaayangal aanaalum Gyayangalae… Female : Theeraadha vilayaattu pillai Thozh sera naalthorum Vevveru killai Female : Oyaamal koduppaayae thollai Unpola ammammaa Playboyae illai Female : Oru paarvai veesi Vizhivaarthai pesi Theruvora poovaiyum Nesippavan Female : Oh.. isaippaadum love bird Idai ennum key board Idaivelai illamal Vaasippavan
பாடகிகள் : ஆண்ட்ரியா ஜெரேமியா, தன்வி ஷா, வினைதா பாடகர் : ரஞ்சித் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா பெண் : தீராத விளையாட்டு பிள்ளை தோள் சேர நாள் தோறும் வெவ்வேறு கிள்ளை பெண் : ஓயாமல் கொடுப்பாயே தொல்லை உன்போல அம்மம்மா பிலேபாயே இல்லை பெண் : ஒரு பார்வை வீசி விழி வார்த்தை பேசி தெருவோர பூவையும் நேசிப்பவன் பெண் : இசைபாடும் லவ் போ்ட் இடை என்னும் கீ போர்டு இடைவெளி இல்லாமல் வாசிப்பவன் பெண் : மைவைத்து மைவைத்து மயிலை கை வைத்து கை வைத்து பிடிப்பான் கை வைத்து கை வைத்து பிடித்து பொய் வைக்கும் பொய் வைக்கும் பொல்லாதவன் குழு : ஒரு கன்னம் சம்பக்னே ஒரு கன்னம் கிரேப் ஒயின் என சொல்லி பூமுத்தம் கேட்கின்றவன் பெண் : ஓ மன்மதா நீ திண்பதா நானென்ன ஒரு கோப்பை தேன் என்பதா பெண் : பூ என்கிறாய் பொன் என்கிறாய் பொய்யான வசனங்கள் ஏன் சொல்கிறாய் பெண் : ஆஆ ஆஆ வா கண்ணா வா நாம் முன்னு பின்னும் ஜன்னல் வைத்த மாளிகை காற்றைப்போல வா ஆண் : காற்றை போல் மாறுவேன் தீண்டாத இடம் பார்த்து நான் தீண்டுவேன் பெண் : மைவைத்து மைவைத்து மயிலை கை வைத்து கை வைத்து பிடிப்பான் கை வைத்து கை வைத்து பிடித்து பொய் வைக்கும் பொய் வைக்கும் பொல்லாதவன் ஓஹோ பெண் : ஏ ஹே வோஹா வோஹா ஆஆ ஆஆ நீ நட்டது வேர் விட்டதே நீ இன்றி யார் இங்கு நீர் விட்டதே பெண் : மாலையில் நீ செங்கரும்பு வில் எடுத்து ஆடுகிறாய் காயம் உட்பக்கம் ஆண் : காதலோ போர்க்களம் காயங்கள் ஆனாலும் நியாயங்களே பெண் : தீராத விளையாட்டு பிள்ளை தோள் சேர நாள் தோறும் வெவ்வேறு கிள்ளை பெண் : ஓயாமல் கொடுப்பாயே தொல்லை உன்போல அம்மம்மா பிலேபாயே இல்லை பெண் : ஒரு பார்வை வீசி விழி வார்த்தை பேசி தெருவோர பூவையும் நேசிப்பவன் பெண் : ஓ இசைபாடும் லவ் போ்ட் இடை என்னும் கீ போர்டு இடைவெளி இல்லாமல் வாசிப்பவன்