← Back

Singara Vela Song Lyrics

Singers : T. M. Soundarajan and N. L. Ganasaraswathi Music by : T. A. Kalyanam Lyrics by : V. Seetharaman Male : Singara vela vilaiyada va Ennudan vilaiyaada vaa aa aa aa Singara vela vilaiyada va Ennudan vilaiyaada Female : Sindhai kavarndha seela viraindhae Ae….aeee…. Sindhai kavarndha seela viraindhae Thandai salangai jal jal jal jal enavae Thandai salangai jal jal jal jal enavae Both : Singara vela vilaiyada va Male : Pannalae sootuven paamaliyae..yee Pannalae sootuven paamaliyae ..paamalaiyae Kannalae paarthu kandha un karunai Kadai kannalae paarthu kandha un karunai Panneeril neeratta va va virandhu va Female : Kundraadum kuhanae sendaada va aa aa Kundraadum kuhanae sendaada va Malar sendaada va Kundraatha anbodum kumara nam nenjam Ondraaha konji kulava va va va Both : Singara vela vilaiyada va Male : Thaenodu tharuven thinaimaavumae Thaenodu tharuven thinaimaavumae Vaanoorin amudhin suvai oorum thamizhai Thaenodu tharuven thinaimaavumae Vaari nee vazhanga nee vaa vaa ingu vaa Both : Singara vela vilaiyada va Ennudan vilaiyaada vaa aa aa aa Singara vela vilaiyada va
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் என். எல். கான சரஸ்வதி இசை அமைப்பாளர் : டி. ஏ. கல்யாணம் பாடல் ஆசிரியர் : வி. சீதாராமன் ஆண் : சிங்கார வேலா விளையாட வா என்னுடன் விளையாட வா ஆ….ஆ…..ஆ… சிங்கார வேலா விளையாட வா என்னுடன் விளையாட வா பெண் : சிந்தை கவர்ந்த சீலா விரைந்தே..ஏ சிந்தை கவர்ந்த சீலா விரைந்தே தண்டை சலங்கை ஜல்ஜல் ஜல்ஜல் எனவே தண்டை சலங்கை ஜல்ஜல் ஜல்ஜல் எனவே இருவர் : சிங்கார வேலா விளையாட வா ஆண் : பண்ணாலே சூட்டுவேன் பாமாலையே..ஏ பண்ணாலே சூட்டுவேன் பாமாலையே..பாமாலையே கண்ணாலே பார்த்து கந்தா உன் கருணை கடைக் கண்ணாலே பார்த்து கந்தா உன் கருணை பன்னீரில் நீராட்ட வா வா விரைந்து வா பெண் : குன்றாடும் குகனே செண்டாட வா ஆ…..ஆ… குன்றாடும் குகனே செண்டாட வா மலர்ச் செண்டாட வா குன்றாத அன்போடும் குமரா நம் நெஞ்சம் ஒன்றாக கொஞ்சி குலாவ வா வா வா வா இருவர் : சிங்கார வேலா விளையாட வா ஆண் : தேனோடு தருவேன் தினைமாவுமே தேனோடு தருவேன் தினைமாவுமே வானோரின் அமுதின் சுவையூறும் தமிழை தேனோடு தருவேன் தினைமாவுமே வாரி நீ வழங்க நீ வா வா இங்கு வா இருவர் : சிங்கார வேலா விளையாட வா என்னுடன் விளையாட வா ஆ….ஆ…..ஆ… சிங்கார வேலா விளையாட வா