← Back

Kaala Chakkara Song Lyrics

Singers : P. Susheela and K. Jamunarani Music by : N. S. Thiyagarajan Lyrics by : Thenkatchi Bharathisami Female : Kaala chakkara therinil Kadavul vandhaan oorvalam Vaazhvai thedi vanangi nindren Vaazhthu solli maalai soodi Vaazha vaithenae Female : Ho kaala chakkara therinil Kadavul vandhaan oorvalam Female : Kanneer vellam Karpanai ulagam kaadhal tholvi Kunguma kolam kalaindha vesham Endhan piraiyae naadagamae Vedhanai theeyil sodhanai vaazhvu Vidhiyin kadhaiyamma Thunbha vazhiyin sumaiyamma Female : Kaala chakkara therinil Kadavul vandhaan oorvalam Vaazhvai thedi vanangi nindren Vaazhvai thedi vanangi nindren Maalai soodi parithu vittaanae Female : Mangalam selva Mannavan uravu maaligai vaasal Anbu raagam inba thaalam Anbu raagam inba thaalam Endhan aasai idhaya geetham Kaadhal koyil paasa deepam Kaattril karaindhidumae Female : Ho kaala chakkara therinil Kadavul vandhaan oorvalam
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஜமுனா ராணி இசை அமைப்பாளர் : என் .எஸ். தியாகராஜன் பாடல் ஆசிரியர் : தேன்கட்சி பாரதிசாமி பெண் : காலச் சக்கரத் தேரினில் கடவுள் வந்தான் ஊர்வலம் வாழ்வைத் தேடி வணங்கி நின்றேன் வாழ்த்துச் சொல்லி மாலை சூடி வாழ வைத்தானே……. பெண் : ஹோ ..காலச் சக்கரத் தேரினில் கடவுள் வந்தான் ஊர்வலம் பெண் : கண்ணீர் வெள்ளம் கற்பனை உலகம் காதல் தோல்வி குங்கும கோலம் கலைந்த வேஷம் எந்தன் பிறையே நாடகமே வேதனை தீயில் சோதனை வாழ்வு விதியின் கதையம்மா துன்ப வழியின் சுமையம்மா பெண் : காலச் சக்கரத் தேரினில் கடவுள் வந்தான் ஊர்வலம் வாழ்வைத் தேடி வணங்கி நின்றேன் வாழ்வைத் தேடி வணங்கி நின்றேன் மாலை சூடி பறித்து விட்டானே…… பெண் : மங்கலம் செல்வம் மன்னவன் உறவு மாளிகை வாசல் அன்பு ராகம் இன்பத் தாளம் அன்பு ராகம் இன்பத் தாளம் எந்தன் ஆசை இதய கீதம் காதல் கோயில் பாச தீபம் காற்றில் கரைந்திடுமே……. பெண் : ஹோ …காலச் சக்கரத் தேரினில் கடவுள் வந்தான் ஊர்வலம்