← Back

Kadhal Vandhu Song Lyrics

Singer : Haricharan Music by : N.R. Raghunanthan Male : Tha nanenaa hey thane nanenaa Tha nanenaa hey tha nanenaa Male : Kaadhal vandhu poiyaga unnai sutrinalae Ullukullae pollaadha poo pookum Pookal endru kaineeti neeum thodum pothu Poovithazhgal sollaamal thee mootum Male : Un paarvaiyilae oru maatram nadakum Un vaarthaiyilae ini mounam kuthikum Un devathaiyai nee kaanum varaikum Pala boogambangal un nenjil vedikum Male : Kaadhal vandhu poiyaga unnai sutrinalae Ullukullae pollaadha poo pookum Male : Otrai vaarthai pesum bothum Katrai koondhal modhum bothum Netri pottil kaaichal vandhu kudiyerum Male : Nanbanodu irukumbodhum Thannandhanimai nenjam thedum Angum ingum kangal thedi thadumaarum Male : Kannodum kanavodum yutham ondru vanthidudhae Kanneerai thandhaalum kaadhal inbam endridumae Male : Kaadhal endrum kadalai polae Karaiyai yaarum kandadhillai Kaadhal kaiyil maatikondaal Aiyo pudikum paithiyamae Male : Kaadhal vandhu poiyaga unnai sutrinalae Ullukullae pollaadha poo pookum Male : Kaatril kaiyai veesida thondrum Megam paarthu pesida thondrum Kaadhal vandhu seiyum maayam puriyaadhae Male : Neram ketta nerathil ezhupum Nadakum bodhae parandhida thudikum Kaadhaluku kaadhal seiya theriyaadhae Male : Paravaiku veraarum paraka katru tharuvadhillai Neeyaga munneru nanban udhavi thevaiyillai Male : Kashta nashtam panathai paarthaal Idhayam vaazha mudiyadhu Thatu thatu meendum thatu Kaadhal kadhavai thirandhidumae Male : Kaadhal vandhu poiyaga unnai sutrinalae Ullukullae pollaadha poo pookum Pookal endru kaineeti neeyum thodum podhu Poovithazhgal sollaamal thee mootum
பாடகா் : ஹாிச்சரன் இசையமைப்பாளா் : என். ஆா். ரகுநந்தன் ஆண் : ………………………………….. ஆண் : காதல் வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே உள்ளுக்குள்ளே பொல்லாத பூ பூக்கும் பூக்கள் என்று கை நீட்டி நீயும் தொடும் போது பூவிதழ்கள் சொல்லாமல் தீ மூட்டும் ஆண் : உன் பாா்வையிலே ஒரு மாற்றம் நடக்கும் உன் வாா்த்தையிலே இனி மௌனம் குதிக்கும் உன் தேவதையை நீ காணும் வரைக்கும் பல பூகம்பங்கள் உன் நெஞ்சில் வெடிக்கும் ஆண் : காதல் வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே உள்ளுக்குள்ளே பொல்லாத பூ பூக்கும் ஆண் : ஒற்றை வாா்த்தை பேசும் போதும் கற்றை கூந்தல் மோதும் போதும் நெற்றி பொட்டில் காய்ச்சல் வந்து குடியேறும் ஆண் : நண்பனோடு இருக்கும் போதும் தன்னந்தனிமை நெஞ்சம் தேடும் அங்கும் இங்கும் கண்கள் தேடி தடுமாறும் ஆண் : கண்ணோடும் கனவோடும் யுத்தம் ஒன்று வந்திடுதே கண்ணீரை தந்தாலும் காதல் இன்பம் என்றிடுமே ஆண் : காதல் என்றும் கடலை போலே கரையை யாரும் கண்டதில்லை காதல் கையில் மாட்டி கொண்டால் அய்யோ பிடிக்கும் பைத்தியமே ஆண் : காதல் வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே உள்ளுக்குள்ளே பொல்லாத பூ பூக்கும் ஆண் : காற்றில் கையை வீசிட தோன்றும் மேகம் பாா்த்து பேசிட தோன்றும் காதல் வந்து செய்யும் மாயம் புாியாதே ஆண் : நேரம் கெட்ட நேரத்தில் எழுப்பும் நடக்கும் போதே பறந்திட துடிக்கும் காதலுக்கு காதல் செய்ய தொியாதே ஆண் : பறவைக்கு வேறாரும் பறக்க கற்று தருவதில்லை நீயாக முன்னேறு நண்பன் உதவி தேவையில்லை ஆண் : கஷ்ட நஷ்டம் பணத்தை பாா்த்தால் இதயம் வாழ முடியாது தட்டு தட்டு மீண்டும் தட்டு காதல் கதவை திறந்திடுமே ஆண் : காதல் வந்து பொய்யாக உன்னை சுற்றினாலே உள்ளுக்குள்ளே பொல்லாத பூ பூக்கும் பூக்கள் என்று கை நீட்டி நீயும் தொடும் போது பூவிதழ்கள் சொல்லாமல் தீ மூட்டும்