← Back

Uruttu Uruttu Song Lyrics

Singers : Jayamoorthy and Senthil Ganesh Music by : D. Imman Lyrics by : Yugabharathi Dialogue : ………… Male : Uruttu uruttu uruttu Nee nalla uruttu uruttu Nee uruttu uruttu uruttu Male : Hey! uruttu uruttu uruttu Nee nalla uruttu uruttu Nee uruttu uruttu uruttu Male : Suyamae engaloda kolgainu Pesi kittu Sogama kaala nakki Polaipaanga Male : Tamilae manamunnu Kaalaiyum dhaaan vaariputtu Thaniya english valapaainga Male : Madhatha munna vachi Makkalaiyum sedhachu Naata pangu piripaainga Peruma saadhinu Aanavatha vedhachi Seatu picha edupaainga Avingala urutanumda Male : Uruttu uruttu uruttu Nee nalla uruttu uruttu Nee uruttu uruttu uruttu Male : Hey! Uruttu uruttu uruttu Nee nalla uruttu uruttu Nee uruttu uruttu uruttu Male : Naama ellarumae mannarunu Peethi puttu Mavana CM aaga thudipaainga Needhi nermainnu Nitham nitham kathi puttu Vote-ku note-ah thaanae Thinippainga Male : Perusa thathuvamnnu Kandadhaiyum kolappi Paavom sandhi siripaainga Male : Dhesa bakthiyinnu Kottaiyila mozhangi Komiyatha thelipaainga Avingala urutanumda Male : Uruttu uruttu uruttu Nee nalla uruttu uruttu Nee uruttu uruttu uruttu Male : Hey! uruttu uruttu uruttu Nee nalla uruttu uruttu Nee uruttu uruttu uruttu Male : Ezha vazhkaiya Evanum paakala Thuninju neeyum nillada Male : Sogam neengida Azhudha kootatha Karutha onnu serada Male : Koodi saanam sinamkondaal Thuyar edhumillayae Oru porai neeyum Thodangidada Male : Naadu nagarnagal ellam Podhuvaana dhendru dhaan Pudhu bommi ondrai padaithidada Olagatha urutanumda… Male : Uruttu uruttu uruttu Nee nalla uruttu uruttu Nee uruttu uruttu uruttu Male : Hey! uruttu uruttu uruttu Nee nalla uruttu uruttu Uruttu uruttu uruttu uruttu Male : Uruttu uruttu uruttu uruttu Nee nalla uruttu uruttu uruttu Uruttu uruttu uruttu Male : Uruttu uruttu uruttu Nee nalla uruttu uruttu Nee uruttu uruttu uruttu Dialogue : …………
பாடகர்கள் : ஜெயமூர்த்தி மற்றும் செந்தில் கணேஷ் இசை அமைப்பாளர் : டி. இமான் பாடல் ஆசிரியர் : யுக பாரதி வசனம் : ………………….. ஆண் : உருட்டு உருட்டு உருட்டு நீ நல்லா உருட்டு உருட்டு நீ உருட்டு உருட்டு உருட்டு ஆண் : ஏய்! உருட்டு உருட்டு உருட்டு நீ நல்லா உருட்டு உருட்டு நீ உருட்டு உருட்டு உருட்டு ஆண் : சுயமே எங்களோட கொள்கையினு பேசி கிட்டு சுகமா கால நக்கி பொழைபாயிங்க ஆண் : தமிழே மானமுன்னு காலையும் தான் வாரிபுட்டு தனியா இங்கிலீஷ் வளப்பாங்க ஆண் : மதத்த முன்ன வச்சி மக்களும் சிதச்சி நாட்ட பங்கு பிரிப்பாங்க பெருமா சாதினு ஆணவத்த விதச்சி சீட்டு பிச்ச எடுப்பாயிங்க அவிங்கள உருடணும்டா ஆண் : உருட்டு உருட்டு உருட்டு நீ நல்லா உருட்டு உருட்டு நீ உருட்டு உருட்டு உருட்டு ஆண் : ஏய்! உருட்டு உருட்டு உருட்டு நீ நல்லா உருட்டு உருட்டு நீ உருட்டு உருட்டு உருட்டு ஆண் : நாம எல்லாருமே மன்னருன்னு பீத்தி புட்டு மவன சி. எம். ஆக்க துடிப்பாங்க நீதி நேர்மையினு நித்தம் நித்தம் கத்தி புட்டு வோட்க்கு நோட்ட தானே திணிப்பாங்க ஆண் : பெருசா தத்துவம்னு கண்டதையும் குழப்பி பாவம் சந்தி சிரிப்பாங்க ஆண் : தேச பக்தினு கோட்டையில மொழங்கி கோமியத்த தெளிப்பாங்க அவிங்கள ஊருட்டணும்டா ஆண் : உருட்டு உருட்டு உருட்டு நீ நல்லா உருட்டு உருட்டு நீ உருட்டு உருட்டு உருட்டு ஆண் : ஏய்! உருட்டு உருட்டு உருட்டு நீ நல்லா உருட்டு உருட்டு நீ உருட்டு உருட்டு உருட்டு ஆண் : எழ வாழ்கைய எவனும் பாக்கல துணிஞ்சு நீயும் நில்லடா சோகம் நீங்கிட அழுத கூட்டத்தை கருத்தா ஒண்ணு சேரடா ஆண் : கோடி சணம் சினம்கொண்டால் துயர் எதுமில்லையே ஒரு போரை நீயும் தொடங்கிடடா ஆண் : நாடு நகரங்கள் எல்லாம் பொதுவான என்று தான் புது பூமி ஒன்றாய் படைத்திடடா உலகத்த உருடணும்டா… ஆண் : உருட்டு உருட்டு உருட்டு நீ நல்லா உருட்டு உருட்டு நீ உருட்டு உருட்டு உருட்டு ஆண் : ஏய்! உருட்டு உருட்டு உருட்டு நீ நல்லா உருட்டு உருட்டு நீ உருட்டு உருட்டு உருட்டு ஆண் : உருட்டு உருட்டு உருட்டு உருட்டு நீ நல்லா உருட்டு உருட்டு உருட்டு உருட்டு உருட்டு உருட்டு உருட்டு… ஆண் : உருட்டு உருட்டு உருட்டு நீ நல்லா உருட்டு உருட்டு நீ உருட்டு உருட்டு உருட்டு வசனம் : …………………..