← Back

Kadhal Azhaga Song Lyrics

Singers : Hariharan and Sujatha Music by : S. A. Rajkumar Male : Kaadhal azhaga kaadhal pen azhaga Kamban maganidam nan ketkindren Female : Kangal azhaga kannangal azhaga Kavidhai eluthida nan yenginen Male : En kaadhal kalvettil Nam per sethukuven Female : En nenjin velvetil Unnai pathukuven Male : Antha vennilavilae unthan Padathaiyae otti vitu varuven… Female : Kaadhal azhaga kaadhal pen azhaga Kamban maganidam nan ketkindren Male : Latcham pookkal Otti veitha sirppam Pakkam vanthum kannil Enna vetkkam Ennai theendaaiyo Nee ennai theendaaiyoo Female : Oosi malli paarvai Ennai killum Ullam rendum ondrai Ondru allum Minnal thondraathoo Vanna minnal thondraathoo Male : Kaiyodu kai korthaal Atcham thaan vilagadhoo Female : Ooyaamal nee paathaal Matcham thaan nagaraadhoo Male : Un kannin meengalai Paarthu vittadhaal saiva vaazhkai vaazhven Female : Kaadhal azhaga kaadhal pen azhaga Kamban maganidam nan ketkindren Male : Aaa..kangal azhaga kannangal azhaga Kavidhai eluthida nan yenginen Female : Aaa….aaa…..aa…. Chorus : …………………….. Male : …………………… Female : Ennai unnil adagu Vaika varuven China china mutha Vatti tharuven Kaadhal kadanthaanae ithu Kaadhal kadanthaanae Male : Ichu ichu satham Ennai thaanae Kichu kichu moota Sokki poven Kaadhal kadal thaanae Ithu kaadhal kadal thaanae Female : Un aadai nanaaga Kenjithan ketpenae Male : Udhataalae maruthalum Ulloora rasipenae Female : Ada kadhal paadamthan Mudinthu ponathae paritchai eluthalama Male : Yae kaadhal azhaga kaadhal pen azhaga Kamban maganidam nan ketkindren Female : Kangal azhaga kannangal azhaga Kavidhai eluthida nan yenginen Male : En kaadhal kalvettil Nam per sethukuven Female : En nenjin velvetil Unnai pathukuven Male : Antha vennilavilae unthan Padathaiyae otti vitu varuven…
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : காதல் அழகா காதல் பெண் அழகா கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன் பெண் : கண்கள் அழகா கன்னங்கள் அழகா கவிதை எழுதிட நான் ஏங்கினேன் ஆண் : என் காதல் கல்வெட்டில் நம் பேர் செதுக்குவேன் பெண் : என் நெஞ்சின் வெல்வெட்டில் உன்னை பதுக்குவேன் ஆண் : அந்த வெண்ணிலாவிலே உந்தன் படத்தயே ஒட்டி விட்டு வருவேன்…. பெண் : காதல் அழகா காதல் பெண் அழகா கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன் ஆண் : லட்சம் பூக்கள் ஒட்டி வைத்த சிற்பம் பக்கம் வந்தும் கண்ணில் என்ன வெட்கம் என்னை தீண்டாயோ நீ என்னை தீண்டாயோ பெண் : ஊசி மல்லி பார்வை என்னை கிள்ளும் உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று அல்லும் மின்னல் தோன்றாதோ வண்ண மின்னல் தோன்றாதோ ஆண் : கையோடு கை கோர்த்தால் அச்சம்தான் விலகாதோ பெண் : ஓயாமல் நீ பார்த்தாள் மச்சம்தான் நகராதோ ஆண் : உன் கண்ணின் மீன்களை பார்த்து விட்டதால் சைவ வாழ்க்கை வாழ்வேன் பெண் : காதல் அழகா காதல் பெண் அழகா கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன் ஆண் : ஆஅ……கண்கள் அழகா கன்னங்கள் அழகா கவிதை எழுதிட நான் ஏங்கினேன் பெண் : ஆஅ……ஆஅ……ஆ….. குழு : ……………………………….. ஆண் : ………………………………. பெண் : என்னை உன்னில் அடகு வைக்க வருவேன் சின்ன சின்ன முத்த வட்டி தருவேன் காதல் கடன்தானே இது காதல் கடன்தானே ஆண் : இச்சு இச்சு சத்தம் என்னைத்தானே கிச்சு கிச்சு மூட்ட சொக்கி போவேன் காதல் கடல் தானே இது காதல் கடல் தானே பெண் : உன் ஆடை நானாக கெஞ்சிதான் கேட்பேனே ஆண் : உதட்டாலே மறுத்தாலும் உள்ளார ரசிப்பேனே பெண் : அட காதல் பாடம்தான் முடிந்து போனதே பரீட்சை எழுதலாமா ஆண் : ஏ…..காதல் அழகா காதல் பெண் அழகா கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன் பெண் : கண்கள் அழகா கன்னங்கள் அழகா கவிதை எழுதிட நான் ஏங்கினேன் ஆண் : என் காதல் கல்வெட்டில் நம் பேர் செதுக்குவேன் பெண் : என் நெஞ்சின் வெல்வெட்டில் உன்னை பதுக்குவேன் ஆண் : அந்த வெண்ணிலவிலே உந்தன் படத்தயே ஒட்டி விட்டு வருவேன்….