← Back

Raakkozhi Kootalinga Song Lyrics

Singer : Arivarasu Music by : Justin Prabhakaran Male : Raakkozhi kootalinga Rajangatha paaru Nadu raathiri engala pooti Vaikka inga yaaru Male : Ragalennu vantha Vida mattom bantha Adichalum mithichalum Ada marupadi adithadi Pannavae maattom Male : Jaicha thaan enna Thothathaan enna Valainjaalum nelinjaalum Naanga nenaichatha mudikkaama Adanggavae maattom Male : Kaarupu sattakkaran Kaariyathil kettikkaran Kaarupu sattakkaran Kaariyathil kettikkaran Male : Ekku thappa ekkachakka Vesham naanga pottom Pottom pottom pottom Kannadiya paatha kooda Verra verra mugam kaattum Kaattum kaattum kaattum Male : Entha ooru ponalum Sontha baasha pesa mattom Mattom mattom mattom Antha ooru meena pola Neechalathaan naanga pottom Pottom pottom pottom Male : Come on…come on come on Male : Parunthukku vettai pathathappa Parakkura speedum nikkathappaa Virunthukku neram vanthachuna Avan vattam pottu kattam pottu thookkuvan Male : Pengal theenda mattom Kangal thoondinaalum Naangal seenda mattom Enna aana enna Ellai thaanda mattom Seiyum tholizhlae deivam Kollgai mera mattom Male : {Raakkozhi kootalinga Rajangatha paaru Nadu raathiri engala pooti Vaikka inga yaaru} (2)
பாடகர் : அறிவரசு இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் ஆண் : ராக்கோழி கூட்டாளிங்க ராஜாங்கத்த பாரு நடு ராத்திரி எங்கள பூட்டி வைக்க இங்க யாரு ஆண் : ரகலன்னு வந்தா விட மாட்டோம் பந்தா அடிச்சாலும் மிதிச்சாலும் அட மறுபடி அடிதடி பண்ணவே மாட்டோம் ஆண் : ஜெயிச்சா தான் என்ன தோத்தா தான் என்ன வளைஞ்சாலும் நெளிஞ்சாலும் நாங்க நெனைச்சத முடிக்காம அடங்கவே மாட்டோம் ஆண் : கருப்பு சட்டக்காரன் காரியத்தில் கெட்டிக்காரன் கருப்பு சட்டக்காரன் காரியத்தில் கெட்டிக்காரன் ஆண் : எக்கு தப்பா எக்கசக்க வேஷம் நாங்க போட்டோம் போட்டோம் போட்டோம் போட்டோம் கண்ணாடிய பாத்தா கூட வேற வேற முகம் காட்டும் காட்டும் காட்டும் காட்டும் ஆண் : எந்த ஊரு போனாலும் சொந்த பாஷை பேச மாட்டோம் மாட்டோம் மாட்டோம் மாட்டோம் அந்த ஊரு மீன போல நீச்சலதான் நாங்க போட்டோம் போட்டோம் போட்டோம் போட்டோம் ஆண் : கம் ஆன் கம் ஆன் கம் ஆன் ஆண் : பருந்துக்கு வேட்டை பத்தாதப்பா பறக்கும் ஸ்பீடும் நிக்காதப்பா விருந்துக்கு நேரம் வந்தாச்சுனா அவன் வட்டம் போட்டு கட்டம் போட்டு தூக்குவான் ஆண் : பெண்கள் தீண்ட மாட்டோம் கண்கள் தூண்டினாலும் நாங்கள் சீண்ட மாட்டோம் என்ன ஆனா என்ன எல்லை தாண்ட மாட்டோம் செய்யும் தொழிலே தெய்வம் கொள்கை மீர மாட்டோம் ஆண் : { ராக்கோழி கூட்டாளிங்க ராஜாங்கத்த பாரு நடு ராத்திரி எங்கள பூட்டி வைக்க இங்க யாரு } (2)