← Back

Poongkodiye Kai Veesu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam, P. Susheela and Chorus Music by : Ilayaraja Male : Poongodiyae kai veesu… Pudhu malarae vaai paesu… Male : Poongodiyae kai veesu…. Pudhu malarae vaai paesu…. Oru kili thazhuvuthu tholodu Siru kili uruluthu maarbodu Kudumbamae azhagiya kilikkoodu Chorus : Kaattradiththu intha koodu kalaiyaathu Vennilavu thannipattu anaiyathu Male : Haan Male and Female : Poongodiyae kai veesu… Pudhu malarae vaai paesu…. Female : ………………… Female : Ennai unnai ellaam ingae pirinthu Ammaa appaa engae ponaar paranthu Ennai unnai ellaam ingae pirinthu Ammaa appaa engae ponaar paranthu Male : Chinnanchiru pillaigalai maranthu Enna idhu kaattukkullae virunthu Female : Appaavukku kannaththilae sivappu Male : Ammaavukku nenjukkullae sirippu Chorus : Appavukkum amma polae muththam podu Thaenedukkum vandu polae saththam podu Male : Aahaan Female : Poongodiyae kai veesu… Male : Aahaan Female : Pudhu malarae vaai paesu…. Male : Mmheemhmm Male : Vennilavu nammai kandu mayangum Antha natchaththiram mannil vanthu irangum Vennilavu nammai kandu mayangum Antha natchaththiram mannil vanthu irangum Female : Chinna chinna siragugal mulaikkum Mannai vittu vinnilengum parakkum Male : Maegaththodu pottiyittu adangum Meendum intha koottil vanthu urangum Chorus : Kaattradiththu intha koodu kalaiyaathu Male : Hmm Chorus : Vennilavu thannipattu anaiyathu Male : Aha haa Male : Poongodiyae kai veesu… Male and Female : Pudhu malarae vaai paesu…. Male : Oru kili thzhuvuthu tholodu Female : Siru kili uruluthu maarbodu Male and Female : Kudumbamae azhagiya kilikkoodu Chorus : Kaattradiththu intha koodu kalaiyaathu Male : Hhhoom Chorus : Vennilavu thannipattu anaiyathu Male : Haa haa Male and Female : Poongodiyae kai veesu… Pudhu malarae vaai paesu….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பூங்கொடியே கை வீசு புது மலரே வாய் பேசு ஆண் : பூங்கொடியே கை வீசு புது மலரே வாய் பேசு ஒரு கிளி தழுவுது தோளோடு சிறு கிளி உருளுது மார்போடு குடும்பமே அழகிய கிளிக்கூடு குழு : காற்றடித்து இந்த கூடு கலையாது வெண்ணிலவு தண்ணிப்பட்டு அணையாது ஆண் : ஹான் ஆண் மற்றும் பெண் : பூங்கொடியே கை வீசு….. புது மலரே வாய் பேசு….. பெண் : ம்ம்மம்ஹூம்ம்ம்மம்ஹூம்….. ம்ம்ஹீம்ஹ்ம்ம் ம்ம்ஹீம்ஹ்ம்ம் ம்ம்மம்ஹூம்ம்ம்மம்ஹூம்….. ம்ம்ஹீம்ஹ்ம்ம் ம்ம்ஹீம்ஹ்ம்ம் பெண் : என்னை உன்னை எல்லாம் இங்கே பிரிந்து அம்மா அப்பா எங்கே போனார் பறந்து என்னை உன்னை எல்லாம் இங்கே பிரிந்து அம்மா அப்பா எங்கே போனார் பறந்து ஆண் : சின்னஞ்சிறு பிள்ளைகளை மறந்து என்ன இது காட்டுக்குள்ளே விருந்து பெண் : அப்பாவுக்கு கன்னத்திலே சிவப்பு ஆண் : அம்மாவுக்கு நெஞ்சுக்குள்ளே சிரிப்பு குழு : அப்பாவுக்கும் அம்மா போலே முத்தம் போடு தேனெடுக்கும் வண்டு போலே சத்தம் போடு ஆண் : ஆஹான் பெண் : பூங்கொடியே கை வீசு ஆண் : ஆஹான் பெண் : புது மலரே வாய் பேசு ஆண் : ம்ம்ஹீம்ஹ்ம்ம் ஆண் : வெண்ணிலவு நம்மை கண்டு மயங்கும் அந்த நட்சத்திரம் மண்ணில் வந்து இறங்கும் வெண்ணிலவு நம்மை கண்டு மயங்கும் அந்த நட்சத்திரம் மண்ணில் வந்து இறங்கும் பெண் : சின்ன சின்ன சிறகுகள் முளைக்கும் மண்ணை விட்டு விண்ணிலெங்கும் பறக்கும் ஆண் : மேகத்தோடு போட்டியிட்டு அடங்கும் மீண்டும் இந்த கூட்டில் வந்து உறங்கும் குழு : காற்றடித்து இந்த கூடு கலையாது ஆண் : ஹ்ம்ம் குழு : வெண்ணிலவு தண்ணிப்பட்டு அணையாது…… ஆண் : ஆஹ ஹா ஆண் : பூங்கொடியே கை வீசு…. ஆண் மற்றும் பெண் : புது மலரே வாய் பேசு….. ஆண் : ஒரு கிளி தழுவுது தோளோடு பெண் : சிறு கிளி உருளுது மார்போடு ஆண் மற்றும் பெண் : குடும்பமே அழகிய கிளிக்கூடு குழு : காற்றடித்து இந்த கூடு கலையாது ஆண் : ஹ்ஹும் குழு : வெண்ணிலவு தண்ணிப்பட்டு அணையாது ஆண் : ஹாஹா ஆண் மற்றும் பெண் : பூங்கொடியே கை வீசு….. புது மலரே வாய் பேசு…..