← Back

Nattukku Kaval Song Lyrics

Singers : S. P. Balasubramanyam and Saibaba Music by : M. S. Vishwanathan Chorus : Hiphipp hurrah hipp hipp hurrah hurrah Hiphipp hurrah hipp hipp hurrah hurrah Hiphipp hurrah hipp hipp hurrah hurrah Male : .………………………. Male : Naattukku kaaval veettukku kaadhal My dear soldier vaazhiyavae Chorus : Naattukku kaaval veettukku kaadhal My dear soldier vaazhiyavae Male : Thozhigal indri kaadhali vandhaal Thozhargalodu kaadhalan nindraan Thozhigal indri kaadhali vandhaal Thozhargalodu kaadhalan nindraan Male : Naattukku kaaval veettukku kaadhal My dear soldier vaazhiyavae Chorus : Laalaa lala laaa…. Laalaa lala laaa…. Laalaa lala laaa…. Laalaa laaa…. Male : Thanjai melangal pongum vaedhangal Thannaalae ingu muzhangum Thangam kaiyodu raaja kai serthu Kalyanam indru nadakkum…heyyyy Male : Thanjai melangal pongum vaedhangal Thannaalae ingu muzhangum Thangam kaiyodu raaja kai serthu Kalyanam indru nadakkum… Male : Penn odi vandhathu thaedi vandhathu Naadi vandhathu vaazha vandhathu Long long long happy life Kann yengi nindrathu kandu kondathu Vaangi kondathu thaangi kondathu Joy joy joy for life Chorus : Laalaa lala laaa…. Laalaa lala laaa…. Laalaa lala laaa…. Laalaa laaa…. Male : Hoo hoo hoo Ho oo Male : Amma raajaathi paiyan appaavi Padhamaaga konjam nadathu Thappu kandaalum thavaru kandaalum Palli araigalil thiruthu Chorus : Laalaa lala laaa…. Laalaa lala laaa…. Laalaa lala laaa…. Laalaa laaa…. Male : Poorai kandavan pugazhai kandavan Unnai kandadhum thannai thanthavan Young young young u young boy Nee anbu kondaval aasai kondaval Nalla pengalil panbu kondavala Swing swing swing enjoyyy Male : Naattukku kaaval veettukku kaadhal My dear soldier vaazhiyavae Chorus : Laalaa lala laaa…. Laalaa lala laaa…. Laalaa lala laaa…. Laalaa laaa….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சாய்பாபா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் குழு : ……………………………. ஆண் : ………………………………. ஆண் : நாட்டுக்கு காவல் வீட்டுக்கு காதல் மை டியர் சோல்ஜர் வாழியவே குழு : நாட்டுக்கு காவல் வீட்டுக்கு காதல் மை டியர் சோல்ஜர் வாழியவே ஆண் : தோழிகளின்றி காதலி வந்தாள் தோழர்களோடு காதலன் நின்றான் தோழிகளின்றி காதலி வந்தாள் தோழர்களோடு காதலன் நின்றான் ஆண் : நாட்டுக்கு காவல் வீட்டுக்கு காதல் மை டியர் சோல்ஜர் வாழியவே குழு : லாலா லல லா….. லாலா லல லா….. லாலா லல லா….. லாலா லா….. ஆண் : தஞ்சை மேளங்கள் பொங்கும் வேதங்கள் தன்னாலே இங்கு முழங்கும் தங்கம் கையோடு ராஜா கை சேர்த்து கல்யாணம் இன்று நடக்கும்….ஹேய்ய்…. ஆண் : தஞ்சை மேளங்கள் பொங்கும் வேதங்கள் தன்னாலே இங்கு முழங்கும் தங்கம் கையோடு ராஜா கை சேர்த்து கல்யாணம் இன்று நடக்கும்…. ஆண் : பெண் ஓடி வந்தது தேடி வந்தது நாடி வந்தது வாழ வந்தது லாங் லாங் ஹேப்பி லைப் கண் ஏங்கி நின்றது கண்டு கொண்டது வாங்கி கொண்டது தாங்கி கொண்டது ஜாய் ஜாய் ஜாய் ஃபார் லைப் குழு : லாலா லல லா….. லாலா லல லா….. லாலா லல லா….. லாலா லா….. ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஆண் : அம்மா ராஜாத்தி பையன் அப்பாவி பதமாக கொஞ்சம் நடத்து தப்பு கண்டாலும் தவறு கண்டாலும் பள்ளி அறைகளில் திருத்து குழு : லாலா லல லா….. லாலா லல லா….. லாலா லல லா….. லாலா லா….. ஆண் : பேரை கண்டவன் புகழை கண்டவன் உன்னைக் கண்டதும் தன்னை தந்தவனம்மா யெங் யெங் யெங் யூ யெங் பாய் நீ அன்பு கொண்டவள் ஆசை கொண்டவள் நல்ல பெண்களில் பண்பு கொண்டவள் ஸ்விங் ஸ்விங் ஸ்விங் என்ஜாய் ஆண் : நாட்டுக்கு காவல் வீட்டுக்கு காதல் மை டியர் சோல்ஜர் வாழியவே குழு : லாலா லல லா….. லாலா லல லா….. லாலா லல லா….. லாலா லா…..