← Back

Thatti Parithaar Song Lyrics

Thatti Parithaar Song Lyrics from “Ratha Kanneer” Tamil film starring “M. R. Radha, Sriranjani and S. S. Rajendran” in a lead role. This song was sung by “T. S. Bhagavathy” and the music is composed by “C. S. Jayaraman“. Lyrics works are penned by lyricist “Udumalai Narayana Kavi”. Singer : T. S. Bhagavathy Music by : C. S. Jayaraman Lyrics by : Udumalai Narayana Kavi Female : Thatti pariththaar en vaazhvai Sanjalam kolla vaiththaarae Thatti pariththaar en vaazhvai Sanjalam kolla vaiththaarae Female : Vetti muriththu vittaarae Verodu saaiththu vittaarae Vetti muriththu vittaarae Verodu saaiththu vittaarae Female : Thatti pariththaar en vaazhvai Sanjalam kolla vaiththaarae Female : Aadik kidantha theanaattril Alli karaiththaarae nanjai Vaadi azhuthidalaanaen Intha vanjiyai thaettruvaarillai Vaadi azhuthidalaanaen Intha vanjiyai thaettruvaarillai Female : Thatti pariththaar en vaazhvai Sanjalam kolla vaiththaarae Female : Veettu vilakkai thalli miththaarae Oru minmini poochchiyai mathithaarae Veettu vilakkai thalli miththaarae Oru minmini poochchiyai mathithaarae Female : Koottu kilaiyai kondraarae Kulla nariyai nambi sendraarae Female : Thatti pariththaar en vaazhvai Sanjalam kolla vaiththaarae Female : Neruppil thudikkum puzhu aanaen Neerai pirintha meen aanaen Neruppil thudikkum puzhu aanaen Neerai pirintha meen aanaen Female : Uruppada vazhi ondrum illaiyae En uyir poe tholaiyavum illaiyae Uruppada vazhi ondrum illaiyae En uyir poe tholaiyavum illaiyae Female : Thatti pariththaar en vaazhvai Sanjalam kolla vaiththaarae
பாடகி : டி. எஸ். பகவதி இசையமைப்பாளர் : சி. எஸ். ஜெயராமன் பாடலாசிரியர் : மகாகவி பாரதியார் பெண் : தட்டிப் பறித்தார் என் வாழ்வை சஞ்சலம் கொள்ள வைத்தாரே தட்டிப் பறித்தார் என் வாழ்வை சஞ்சலம் கொள்ள வைத்தாரே பெண் : வெட்டி முறித்து விட்டாரே வேரோடு சாய்த்து விட்டாரே வெட்டி முறித்து விட்டாரே வேரோடு சாய்த்து விட்டாரே பெண் : தட்டிப் பறித்தார் என் வாழ்வை சஞ்சலம் கொள்ள வைத்தாரே பெண் : ஆடிக் கிடந்த தேனாற்றில் அள்ளிக் கரைத்தாரே நஞ்சை வாடி அழுதிடலானேன் இந்த வஞ்சியைத் தேற்றுவாரில்லை வாடி அழுதிடலானேன் இந்த வஞ்சியைத் தேற்றுவாரில்லை பெண் : தட்டிப் பறித்தார் என் வாழ்வை சஞ்சலம் கொள்ள வைத்தாரே பெண் : வீட்டு விளக்கைத் தள்ளி மிதித்தாரே ஒரு மின் மினிப் பூச்சியை மதித்தாரே வீட்டு விளக்கைத் தள்ளி மிதித்தாரே ஒரு மின் மினிப் பூச்சியை மதித்தாரே பெண் : கூட்டுக் கிளியைக் கொன்றாரே குள்ள நரியை நம்பிச் சென்றாரே… பெண் : தட்டிப் பறித்தார் என் வாழ்வை சஞ்சலம் கொள்ள வைத்தாரே பெண் : நெருப்பில் துடிக்கும் புழு ஆனேன் நீரைப் பிரிந்த மீன் ஆனேன் நெருப்பில் துடிக்கும் புழு ஆனேன் நீரைப் பிரிந்த மீன் ஆனேன் பெண் : உருப்பட வழி ஒன்றும் இல்லையே என் உயிர் போய்த் தொலையவும் இல்லையே உருப்பட வழி ஒன்றும் இல்லையே என் உயிர் போய்த் தொலையவும் இல்லையே பெண் : தட்டிப் பறித்தார் என் வாழ்வை சஞ்சலம் கொள்ள வைத்தாரே