← Back

Maja Oh Maja Ore Maja Song Lyrics

Singers : Raj Seetharam and Vivek Sarathy Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male : Maja oh maja Chorus : Ore maaja Male : Maja oh maja Chorus : Ore maaja Male : Maja oh maja Chorus : Ore maaja Male : Maja oh maja Maja oh maja Chorus : Ore…. maaja Male : Thanni potta bodhai endru Summa sollura Male : Ada summa sollura Male : Oru pennai paarthal … Varugira bodhai Oru pennai paarthal varugira bodhai Idhilae edhuda Ada idhilae yedhuda Male : Thaen thaen thaen indha pengal Adhanaal dhaan avar meedhu kangal Adhanaal dhaan avar meedhu kangal Chorus : Maja oh maja Male : Ore maaja Ore…..maaja Male : Angae ingae enna paarvai Ennai paarendi Adi ennai paarendi Kodiyidaiyai thottu nadanamaada Naanum varendi Male : Adiyei naanum varendi Male : Va va va va chinna poovae Vandhu tha tha tha unnai ingae Ore majaa Male : Amma appa pechai kettu Kettu pogathae Male : Nee kettu pogathae Male : Adi azhagiya pennae aambillai ennai Vittu pogathae Nee vittu pogathae Male : Va va va ennai naadi Ingu naan thanae nalla jodi Ingu naan thanae nalla jodi Chorus : Maja oh maja Male : Ore maaja Chorus : Maja oh maja Male : Ore maaja Chorus : Maja oh maja Male : Ore maaja Chorus : Maja oh maja Maja oh maja Oree… maaja
பாடகர்கள் : ராஜ் சீதாராம் மற்றும் விவேக் சாரதி இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : மஜா ஓ மஜா குழு : ஒரே மஜா ஆண் : மஜா ஓ மஜா குழு : ஒரே… மஜா ஆண் : மஜா ஓ மஜா குழு : ஒரே மஜா ஆண் : மஜா ஓ மஜா மஜா ஓ மஜா குழு : ஒரே… மஜா ஆண் : தண்ணி போட்டா போதை என்று சும்மா சொல்லுறே ஆண் : அட சும்மா சொல்லுறே ஆண் : ஒரு பெண்ணை பார்த்தால் வருகிற போதை ஒரு பெண்ணை பார்த்தால் வருகிற போதை இதிலே ஏதடா அட இதிலே ஏதடா ஆண் : தேன் தேன் தேன் இந்த பெண்கள் அதனால்தான் அவர் மீது கண்கள் அதனால்தான் அவர் மீது கண்கள்….. ஆண் : மஜா ஓஒ மஜா ஒரே மஜா ஒரே …..மஜா…. ஆண் : அங்கே இங்கே என்ன பார்வை என்னை பாரேன்டி அடி என்னை பாரேன்டி கொடியிடையை தொட்டு நடனமாட நானும் வாரேன்டி ஆண் : அடியேய் நானும் வாரேன்டி ஆண் : வா வா வா வா சின்னப் பூவே வந்து தா தா தா உன்னை இங்கே ஒரே மஜா… ஆண் : அம்மா அப்பா பேச்சை கேட்டு கெட்டு போகாதே ஆண் : நீ கெட்டு போகாதே ஆண் : அடி அழகிய பெண்ணே ஆம்பிள்ளை என்னை விட்டு போகாதே நீ விட்டு போகாதே ஆண் : வா வா வா என்னை நாடி இங்கு நான்தானே நல்ல ஜோடி இங்கு நான்தானே நல்ல ஜோடி… குழு : மஜா ஓ மஜா ஆண் : ஒரே மஜா குழு : மஜா ஓ மஜா ஆண் : ஒரே… மஜா குழு : மஜா ஓ மஜா ஆண் : ஒரே மஜா குழு : மஜா ஓ மஜா மஜா ஓ மஜா ஒரே… மஜா