← Back

Thedum En Kadhal Song Lyrics

Singers : T. L. Thiagarajan and Vani Jairam Music by : Chandrabose Male : Thaedum en kadhal kann paavai Soodum en maarbil pon maalai Kaadhoram en geethaanjali Pani thaangum malarmedai kani thaangumo Ithu melaadai kodiyaettrum arasaangamo Female : Thaedum en kadhal kann paavai Soodum un maarbil pon maalai Kaadhoram un geethaanjali Pani thaangum malarmedai kani thaangumo Ithu melaadai kodiyaettrum arasaangamo Male : Thaedum en kadhal kann paavai Female : Kovil ingu dhevan Engal iravum yaengum naeram Male : Kovil ingu dhevan Engal iravum yaengum naeram Female : Manathin vaasam vizhigalaagum Idhayam kadhal padhiyam podum Male : Paadam ketkum paruvamae… Female : Thaedum en kadhal kann paavai Soodum un maarbil pon maalai Kaadhoram un geethaanjali Pani thaangum malarmedai kani thaangumo Ithu melaadai kodiyaettrum arasaangamo Male : Thaedum en kadhal kann paavai Male : Mogam vanthu modhum Vellam karaigal meeri pogum Female : Mogam vanthu modhum Vellam karaigal meeri pogum Male : Kadalil saerum nadhiyin padham Manathil soodum unathu vaedham Female : Thegam nogum ninaivilae…. Male : Thaedum en kadhal kann paavai Soodum en maarbil pon maalai Kaadhoram en geethaanjali Pani thaangum malarmedai kani thaangumo Ithu melaadai kodiyaettrum arasaangamo Female : Thaedum en kadhal kann paavai Soodum un maarbil pon maalai
பாடகர்கள் : டி. எல். தியாகராஜன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : தேடும் என் காதல் கண் பாவை சூடும் என் மார்பில் பொன் மாலை காதோரமே என் கீதாஞ்சலி பனி தாங்கும் மலர்மேடை கனி தாங்குமோ இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ பெண் : தேடும் உன் காதல் பெண் பாவை சூடும் உன் மார்பில் பொன் மாலை காதோரமே உன் கீதாஞ்சலி பனி தாங்கும் மலர்மேடை கனி தாங்குமே இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமே ஆண் : தேடும் என் காதல் கண் பாவை பெண் : கோவில் இங்கு தேவன் எங்கள் இரவும் ஏங்கும் நேரம் ஆண் : கோவில் இங்கு தேவி எங்கள் இரவும் ஏங்கும் நேரம் பெண் : மனதின் வாசல் விழிகளாகும் இதயம் காதல் பதியம் போடும் ஆண் : பாடம் கேட்கும் பருவமே…….. பெண் : தேடும் உன் காதல் பெண் பாவை… சூடும் உன் மார்பில் பொன் மாலை காதோரமே உன் கீதாஞ்சலி பனி தாங்கும் மலர்மேடை கனி தாங்குமே இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமே ஆண் : தேடும் என் காதல் கண் பாவை ஆண் : மோகம் வந்து மோதும் வெள்ளம் கரைகள் மீறி போகும் பெண் : மோகம் வந்து மோதும் வெள்ளம் கரைகள் மீறி போகும் ஆண் : கடலில் சேரும் நதியின் பாதம் மனதில் சூடும் உனது வேதம் பெண் : தேகம் நோகும் நினைவிலே… ஆண் : தேடும் என் காதல் கண் பாவை சூடும் என் மார்பில் பொன் மாலை காதோரமே என் கீதாஞ்சலி பனி தாங்கும் மலர்மேடை கனி தாங்குமோ இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ பெண் : தேடும் உன் காதல் பெண் பாவை சூடும் உன் மார்பில் பொன் மாலை