← Back

Aadi Paadum Azhagana Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja Music by : Shankar Ganesh Lyrics by : Kalidasan Male : …………… Male : Aadi paadum azhagaana en thangai maanukku Endrum kaaval naanthaanae en chella kannukku Aadi paadum azhagaana en thangai maanukku Endrum kaaval naanthaanae en chella kannukku Male : Enthan kannil oli nee endru Unarnthu kollammaa Mannil uyirum neeyammaa Male : Thaayai polae thottil katti Thaalaattu sollvaen Naalum unthan vaazhvil Ingae nadhiyaaga oduvaen Male : Aadi paadum azhagaana en thangai maanukku Endrum kaaval naanthaanae en chella kannukku Male : Kalyaana ezhil medai nee kaanavae Intha kannodu kanavondru naan kaangiraen Thaayaaga nee maarum thirunaalilae Intha thangaikku seer thanthu paaraattuvaen Male : Aasaigalo isai paadumae Aasaigalo isai paadumae Azhiyaatha un vaazhkkai kalaikaaviyam Ezhil oviyam Male : Aadi paadum azhagaana en thangai maanukku Endrum kaaval naanthaanae en chella kannukku Male : Needhaanae naan kanda thiru sannathi Annan neeyindri enakkedhu mana nimmathi Un anbu vattraatha thalaikkaaviri Endrum unaipola oru sontham varumo ini Female : Maru jenmangal unmai endraal Maru jenmangal unmai endraal Un thangai naanaga varavendum Varam vendumae Male : Aadi paadum azhagaana en thangai maanukku Endrum kaaval naanthaanae en chella kannukku Male : Enthan kannil oli nee endru Unarnthu kollammaa Mannil uyirum neeyammaa Male : Thaayai polae thottil katti Thaalaattu sollvaen Naalum unthan vaazhvil Ingae nadhiyaaga oduvaen Male : Aadi paadum aariraariro…..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் ஆண் : ……………. ஆண் : ஆடி பாடும் அழகான என் தங்கை மானுக்கு என்றும் காவல் நான்தானே என் செல்லக் கண்ணுக்கு ஆடி பாடும் அழகான என் தங்கை மானுக்கு என்றும் காவல் நான்தானே என் செல்லக் கண்ணுக்கு ஆண் : எந்தன் கண்ணில் ஒளி நீ என்று உணர்ந்து கொள்ளம்மா மண்ணில் உயிரும் நீயம்மா ஆண் : தாயைப் போலே தொட்டில் கட்டி தாலாட்டு சொல்வேன் நாளும் உந்தன் வாழ்வில் இங்கே நதியாக ஓடுவேன் ஆண் : ஆடி பாடும் அழகான என் தங்கை மானுக்கு என்றும் காவல் நான்தானே என் செல்லக் கண்ணுக்கு ஆண் : கல்யாண எழில் மேடை நீ காணவே இந்த கண்ணோடு கனவொன்று நான் காண்கிறேன் தாயாக நீ மாறும் திருநாளிலே இந்த தங்கைக்கு சீர் தந்து பாராட்டுவேன் ஆண் : ஆசைகளோ இசை பாடுமே ஆசைகளோ இசை பாடுமே அழியாத உன் வாழ்க்கை கலைக்காவியம் எழில் ஓவியம் ஆண் : ஆடி பாடும் அழகான என் தங்கை மானுக்கு என்றும் காவல் நான்தானே என் செல்லக் கண்ணுக்கு பெண் : நீதானே நான் கண்ட திருச்சன்னதி அண்ணன் நீயின்றி எனக்கேது மன நிம்மதி உன் அன்பு வற்றாத தலைக்காவிரி என்றும் உனைப்போல ஒரு சொந்தம் வருமோ இனி பெண் : மறு ஜென்மங்கள் உண்மை என்றால் மறு ஜென்மங்கள் உண்மை என்றால் உன் தங்கை நானாக வரவேண்டுமே வரம் வேண்டுமே ஆண் : ஆடி பாடும் அழகான என் தங்கை மானுக்கு என்றும் காவல் நான்தானே என் செல்லக் கண்ணுக்கு ஆண் : எந்தன் கண்ணில் ஒளி நீ என்று உணர்ந்து கொள்ளம்மா மண்ணில் உயிரும் நீயம்மா ஆண் : தாயைப் போலே தொட்டில் கட்டி தாலாட்டு சொல்வேன் நாளும் உந்தன் வாழ்வில் இங்கே நதியாக ஓடுவேன் ஆண் : ஆடி பாடும் ஆரிராரிரோ…………