← Back

Agandhaiye Song Lyrics

Singer : Santhosh Jayakaran Music by : Rajkumar Amal Lyrics by : Karky Male : Agandhaiyae…! Sinam therithae erindha andrae! Pirindhu vittaai nenjae! Mana kasappo edharkku endrae Marandhu vittaai nenjae! Male : Edhanaala kobam endrae Maranthaalum kannil vaazhum Maranam un dhegam thindrum Marikaamal mannil neelum Male : Pesa vendam vidu Enna maarum ini Kodi inbam edhu? Agandhaiyae… Male : Kooda vendaam vidu Enna maarum ini Vaazhvin artham edhu? Agandhaiyae… Chorus : .………………… Male : Udaindhadhellaam Tholaindhadhellaam Kidaipadheno nenjae? Virisalellaam maraindhu ponnaal Thigaipadheno nenjae? Male : Uravedhil keeral illai Unarvedhil kaayam illai Udaindhaalum ondraai serkum Seyal dhaanae anbin ellai? Male : Yaar manadhinai Yaar mudhalinil solvaar? Yaar agandhaiyai Yaar mudhalinil kolvaar? Male : Neeya adhu naana? Adhu indraa nigazhum? Naana adhu neeya? Endha nenjam negizhum? Male : Neeya adhu naana? Adhu indraa nigazhum? Naana adhu neeya? Endha nenjam negizhum? Male : Neeya adhu naana? Adhu indraa nigazhum? Naana adhu neeya? Endha nenjam negizhum?
பாடகர் : சந்தோஷ் ஜெயகரன் இசை அமைப்பாளர் : ராஜ்குமார் அமல் பாடல் ஆசிரியர் : கார்க்கி ஆண் : அகந்தையே…! சினம் தெரித்தே எரிந்த அன்றே பிரிந்து விட்டாய் நெஞ்சே! மனக் கசப்போ எதற்கு என்றே மறந்து விட்டாய் நெஞ்சே! ஆண் : எதனாலக் கோபம் என்றே மறந்தாலும் கண்ணில் வாழும் மரணம் உன் தேகம் தின்றும் மறிக்காமல் மண்ணில் நீளும் ஆண் : பேச வேண்டாம் விடு என்ன மாறும் இனி கோடி இன்பம் எது? அகந்தையே… ஆண் : கூட வேண்டாம் விடு என்ன மாறும் இனி வாழ்வின் அர்த்தம் எது? அகந்தையே… குழு : …………….. ஆண் : உடைந்ததெல்லாம் தொலைந்ததெல்லாம் கிடைப்பதேனோ நெஞ்சே? விரிசலெல்லாம் மறைந்து போனால் திகைப்பதேதோ நெஞ்சே? ஆண் : உறவேதில் கீறல் இல்லை உணர்வேதில் காயம் இல்லை உடைந்தாலும் ஒன்று சேர்க்கும் செயல் தானே அன்பின் எல்லை? ஆண் : யார் மனதினை யாா் முதலினில் சொல்வார்? யார் அகந்தையை யார் முதலினில் கொல்வார்? ஆண் : நீயா அது நானா? அது இன்றா நிகழும்? நானா அது நீயா? எந்த நெஞ்சம் நெகிழும்? ஆண் : நீயா அது நானா? அது இன்றா நிகழும்? நானா அது நீயா? எந்த நெஞ்சம் நெகிழும்? ஆண் : நீயா அது நானா? அது இன்றா நிகழும்? நானா அது நீயா? எந்த நெஞ்சம் நெகிழும்?