← Back

Vaadikkai Maranthathum Song Lyrics

Singers : A. M. Rajah and P. Susheela Music by : A. M. Rajah Male : Vaadikkai marandhadhum yeno Enai vaattida aasai dhaano Pala kodi malar azhagai Moodi vaiththu manadhai Kollai adippadhum yeno Vaadikkai marandhadhum yeno….. Female : Vaadikkai maranthiduveno Enai vaattidum kelvigal yeno Pudhu mangai endhan manadhil Pongi varum ninaivil Maatram solvadhum yeno Vaadikkai maranthiduveno…. Female : Aaaaaaa….aaaaa… Male : Aaaaa….aaaa….aa…. Male : Andhi neraththin Aanandha kaatrum Anbu manakkum Thaen suvai paattum Male : Amudha virundhum Marandhu ponaal Ulagam vaazhvadhu yedhu Pala uyirgal magizhvadhum yedhu Male : Nenjil inithidum uravai Inbam ennum unarvai Thaniththu pera mudiyaadhu Female : Oooo….ooooo.. Andhi neram ponadhaal Aasai marandhae pogumaa Andhi neram ponadhaal Aasai marandhae pogumaa Female : Anbu karangal serum podhu Vambu vaarththaigal yeno Inba vegam dhaano Female : Vaadikkai maranthiduveno Enai vaattidum kelvigal yeno Pudhu mangai endhan manadhil Pongi varum ninaivil Maatram solvadhum yeno Vaadikkai maranthiduveno…. Female : Aaaaaaa….aaaaa… Male : Aaaaa….aaaa….aa…. Male : Kaanthamo idhu Kannoli thaano Kaadhal nadhiyil Neendhidum meeno Male : Karuththai arindhum Naanam yeno Karuththai arindhum Naanam yeno Female : Porumai izhandhida laamo Perum puratchiyil irangidalaamo Naan karung kal silaiyo Kaadhal enakkillaiyo Varambu meerudhal muraiyo Male & Female : Saikkilum oda mann melae Iru chakkaram suzhalvadhu polae Anai thaandi varum sugamum Thoondi vidum mugamum Serndhadhae uravaalae Aaaaaaaaa….aaaaaaaa…aaaaaa…aaaaa… Hmmm…mmmm…mmm…mmm…
பாடகி : பி. சுஷீலா பாடகர் : எ.எம். ராஜா இசையமைப்பாளர் : எ.எம். ராஜா ஆண் : வாடிக்கை மறந்ததும் ஏனோ என்னை வாட்டிட ஆசை தானோ பல கோடி மலர் அழகை மூடி வைத்து மனதை கொள்ளை அடிப்பதும் ஏனோ வாடிக்கை மறந்ததும் ஏனோ பெண் : வாடிக்கை மறந்திடுவேனோ என்னை வாட்டிடும் கேள்விகள் ஏனோ புது மங்கை எந்தன் மனதில் பொங்கி வரும் நினைவில் மாற்றம் சொல்வதும் ஏனோ வாடிக்கை மறந்திடுவேனோ பெண் : ஆஆஆஆ ஆஆஆஆ ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆண் : அந்தி நேரத்தின் ஆனந்த காற்றும் அன்பு மணக்கும் தேன் சுவை பாட்டும் ஆண் : அமுத விருந்தும் மறந்து போனால் உலகம் வாழ்வது ஏது பல உயிர்கள் மகிழ்வதும் ஏது ஆண் : நெஞ்சில் இனித்திடும் உறவை இன்பம் என்னும் உணர்வை தனித்து பெற முடியாது பெண் : ஓஓஓஓஓ ஓஓஓஓ அந்தி நேரம் போனதால் ஆசை மறந்தே போகுமா அந்தி நேரம் போனதால் ஆசை மறந்தே போகுமா பெண் : அன்பு கரங்கள் சேரும் போது வம்பு வார்த்தைகள் ஏனோ இன்ப வேகம் தானோ பெண் : வாடிக்கை மறந்திடுவேனோ என்னை வாட்டிடும் கேள்விகள் ஏனோ புது மங்கை எந்தன் மனதில் பொங்கி வரும் நினைவில் மாற்றம் சொல்வதும் ஏனோ வாடிக்கை மறந்திடுவேனோ பெண் : ஆஆஆஆ ஆஆஆஆ ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆண் : காந்தமோ இது கண்ணொளி தானோ காதல் நதியில் நீந்திடும் மீனோ ஆண் : கருத்தை அறிந்தும் நாணம் ஏனோ கருத்தை அறிந்தும் நாணம் ஏனோ பெண் : பொறுமை இழந்திடலாமோ பெரும் புரட்சியில் இறங்கிடலாமோ நான் கருங் கல் சிலையோ காதல் எனக்கில்லையோ வரம்பு மீறுதல் முறையோ ஆண் & பெண் : சைக்கிளும் ஓட மண் மேலே இரு சக்கரம் சுழல்வது போலே அணை தாண்டி வரும் சுகமும் தூண்டி விடும் முகமும் சேர்ந்ததே உறவாலே ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்