← Back

Siru Punnagai Song Lyrics

Singer : V. Prasanna Music by : Sabesh – Murali Male : Siru punngai Oruvarin mugavari Adhil karainthidum Pirar manam abagari Male : Uravu thodanguvadhum Uyirgal pazhaguvadhum Iniya kavidhai ena ninaikiren Avalin anugumurai Pazhagum iyalbu nilai Kalandha nimidangalai rasikkiren Male : Sila natkal theendum ninaivilae Palli vazhkai meendum manadhilae Aval pesum pechai Ketka ketka pudhumaiyae Andha neram meendum Vaithidatha inimaiyae Male : Siru punngai Oruvarin mugavari Adhil karainthidum Pirar manam abagari Male : Varavu selavugalil Kuraiyum pozhudugalai Pudhiya uravugalil niraithidu Arivu veli ulagil Adayum avasthaigalai Pozhiyum nilavoliyil posukkidu Male : Inbam yaavum kaatum Mana thirai Nammai mattrum kaalam vagupparai Idhil paadam ketkum Neeyum naanum oruvanae Nammai therchiyakkum Thozhan yaaru iraivanae Male : Siru punngai Oruvarin mugavari Adhil karainthidum Pirar manam abagari
பாடகர் : வி. பிரசன்னா இசை அமைப்பாளர் : சபேஷ் முரளி ஆண் : சிறு புன்னகை ஒருவரின் முகவரி அதில் கரைந்திடும் பிறர் மனம் அபகரி ஆண் : உறவு தொடங்குவதும் உயிர்கள் பழகுவதும் இனிய கவிதை என நினைக்கிறேன் அவளின் அணுகுமுறை பழகும் இயல்பு நிலை கலந்த நிமிடங்களை ரசிக்கிறேன் ஆண் : சில நாட்கள் தீண்டும் நினைவிலே பள்ளி வாழ்க்கை மீண்டும் மனதிலே அவள் பேசும் பேச்சைக் கேட்க கேட்க புதுமையே அந்த நேரம் மீண்டும் வாய்த்திடாத இனிமையே ஆண் : சிறு புன்னகை ஒருவரின் முகவரி அதில் கரைந்திடும் பிறர் மனம் அபகரி ஆண் : வரவு செலவுகளில் குறையும் பொழுதுகளை புதிய உறவுகளில் நிறைத்திடு அறிவு வெளியுலகில் அடையும் அவஸ்தைகளை பொழியும் நிலவொளியில் பொசுக்கிடு ஆண் : இன்பம் யாவும் காட்டும் மனத்திரை நம்மை மாற்றும் காலம் வகுப்பறை இதில் பாடம் கேட்கும் நீயும் நானும் ஒருவனே நம்மை தேர்ச்சியாக்கும் தோழன் யாரு இறைவனே ஆண் : சிறு புன்னகை ஒருவரின் முகவரி அதில் கரைந்திடும் பிறர் மனம் அபகரி