← Back

Yaezhai Veettil Pootha (Female) Song Lyrics

Singer : Vani Jairam Music by : Deva Lyrics by : Vairamuthu Female : Yaezhai veettil pooththa kaalai nera poove Yaekkam enna maanae thookkam kollu thaenae Nee azhuthaal vaanamazhugum nilavum kooda vaadumae Naanirukkaen kaalam muzhuthum Naalai pozhuthu maarumae Female : Yaezhai veettil pooththa kaalai nera poove Yaekkam enna maanae thookkam kollu thaenae Female : Aagaaya panthal idhilae anjumalar pooththathu Poochchoodum kanavil ondrunenjukkullae yaenguthu Aagaaya panthal idhilae anjumalar pooththathu Poochchoodum kanavil ondrunenjukkullae yaenguthu Female : Poovondru vaasam maranthu veraththaan thaanguthu Pongammaa neegal endru oru mullai thoonguthu Pesaamal oru pillai ullam moochchu vaanguthu Female : Yaezhai veettil pooththa kaalai nera poove Yaekkam enna maanae thookkam kollu thaenae Female : Pennukkul veeramundu kannukkullae paasamundu Mannellaam aalugindra maanbumigu nyaanamundu Pennukkul veeramundu kannukkullae paasamundu Mannellaam aalugindra maanbumigu nyaanamundu Female : Maanamthaan needhi endra manathukkul theeyum undu Poraattam thaangum nenjin Porumaikku vaazhvum undu Nee kooda magaraani thaayin kanavu thaanammaa Female : Yaezhai veettil pooththa kaalai nera poove Yaekkam enna maanae thookkam kollu thaenae Nee azhuthaal vaanamazhugum nilavum kooda vaadumae Naanirukkaen kaalam muzhuthum Naalai pozhuthu maarumae Mmmm….mmm…..mm….mmm….
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : வைரமுத்து பெண் : ……………….. பெண் : ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே நீ அழுதால் வானமழுகும் நிலவும் கூட வாடுமே நானிருக்கேன் காலம் முழுதும் நாளை பொழுது மாறுமே பெண் : ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே பெண் : ஆகாயப் பந்தல் இதிலே அஞ்சுமலர் பூத்தது பூச்சூடும் கனவில் ஒன்று நெஞ்சுக்குள்ளே ஏங்குது ஆகாயப் பந்தல் இதிலே அஞ்சுமலர் பூத்தது பூச்சூடும் கனவில் ஒன்று நெஞ்சுக்குள்ளே ஏங்குது பெண் : பூவொன்று வாசம் மறந்து வேரைத்தான் தாங்குது போங்கம்மா நீங்கள் என்று ஒரு முல்லை தூங்குது பேசாமல் ஒரு பிள்ளை உள்ளம் மூச்சு வாங்குது பெண் : ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே பெண் : பெண்ணுக்குள் வீரமுண்டு கண்ணுக்குள்ளே பாசமுண்டு மண்ணெல்லாம் ஆளுகின்ற மாண்புமிகு ஞானமுண்டு பெண்ணுக்குள் வீரமுண்டு கண்ணுக்குள்ளே பாசமுண்டு மண்ணெல்லாம் ஆளுகின்ற மாண்புமிகு ஞானமுண்டு பெண் : மானம் தான் நீதி என்ற மனதுக்குள் தீயும் உண்டு போராட்டம் தாங்கும் நெஞ்சின் பொறுமைக்கு வாழ்வும் உண்டு நீ கூட மகராணி தாயின் கனவு தானம்மா பெண் : ஏழை வீட்டில் பூத்த காலை நேரப் பூவே ஏக்கம் என்ன மானே தூக்கம் கொள்ளு தேனே நீ அழுதால் வானமழுகும் நிலவும் கூட வாடுமே நானிருக்கேன் காலம் முழுதும் நாளை பொழுது மாறுமே ம்ம்ம்…….ம்ம்ம்…..ம்ம்……ம்ம்ம்….