← Back

Manjakulikira Song Lyrics

Singer : Uma Ramanan Music by : Deva Chorus : Malaiellam saamandhi poo Malarndhirukkudhu malarndhirukkudhu Manasellaam aasaiyilae Kulirnthirukkudhu kulirnthirukkudhu Pooparikka ponnugalae odi vangadi Female : Manja kulikkura pinju kuruvikku Nenjil oru thaagam Oru mangala punnagai pongi vazhiyudhu Kanni idhazh ooram Female : Manja kulikkura pinju kuruvikku Nenjil oru thaagam Oru mangala punnagai pongi vazhiyudhu Kanni idhazh ooram Female : Ava minnaladikkira kannukkul irukku Innoru kuthaalam Pudhu metti aninthida kotti muzhangidum Mangala mathaalam Female : Manja kulikkura pinju kuruvikku Nenjil oru thaagam Oru mangala punnagai pongi vazhiyudhu Kanni idhazh ooram Chorus : ………………………… Female : {Manmadha raasathaan vandhu Oru maalaiyida poraan Adi indhira thaer melae Ivala yettri vara poraan} (2) Female : Velligalai parichu Saram thoduthu tharuvaanae Vennilavae ketta adha eduthu varuvaanae Kannirainja purushan avan Enga irukkaan thaedu Chorus : Poo maalai onnu podu Female : Manja kulikkura pinju kuruvikku Nenjil oru thaagam Oru mangala punnagai pongi vazhiyudhu Kanni idhazh ooram Chorus : Maamano machaano Magaraasi vaazhanum Maargazhi maasam pol Manam kulirndhu vaazhanum Female : {Kalli chedi melae Vellichara mullaiyum poothirukku Adi kokku onnuthaane Ingu indha meenukku kaathirukku} (2) Female : Kallathanam kaattum Dhisa maathum indha kozi Thullum nada seval vidumadi adi thozhi Achaaram vacha machaam thaali poda nenachaan Chorus : Oru veliya pottu irukaan Female : Manja kulikkura pinju kuruvikku Nenjil oru thaagam Oru mangala punnagai pongi vazhiyudhu Kanni idhazh ooram Female : Ava minnaladikkira kannukkul irukku Innoru kuthaalam Pudhu metti aninthida kotti muzhangidum Mangala mathaalam Female : Manja kulikkura pinju kuruvikku Nenjil oru thaagam Oru mangala punnagai pongi vazhiyudhu Kanni idhazh ooram
பாடகி : உமா ரமணன் இசை அமைப்பாளர் : தேவா குழு : மலையெல்லாம் சாமந்தி பூ மலர்ந்திருக்குது மலர்ந்திருக்குது மனசெல்லாம் ஆசையிலே குளிர்ந்திருக்குது குளிர்ந்திருக்குது பூப்பறிக்க பொண்ணுகளே ஓடி வாங்கடி….. பெண் : மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு நெஞ்சில் ஒரு தாகம் ஒரு மங்கல புன்னகை பொங்கி வழியுது கன்னி இதழ் ஓரம் பெண் : மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு நெஞ்சில் ஒரு தாகம் ஒரு மங்கல புன்னகை பொங்கி வழியுது கன்னி இதழ் ஓரம் பெண் : அவ மின்னலடிக்கிற கண்ணுக்குள் இருக்கு இன்னொரு குத்தாலம் புது மெட்டி அணிந்திட கொட்டி முழங்கிடும் மங்கல மத்தாளம்……. பெண் : மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு நெஞ்சில் ஒரு தாகம் ஒரு மங்கல புன்னகை பொங்கி வழியுது கன்னி இதழ் ஓரம் குழு : …………………………… பெண் : {மன்மத ராசாதான் வந்து மாலையிடப் போறான் அடி இந்திர தேர் மேலே இவள ஏற்றி வரப்போறான்} (2) பெண் : வெள்ளிகளை பறிச்சு சரம் தொடுத்து தருவானே வெண்ணிலவ கேட்டா அத எடுத்து வருவானே கண்ணிறைஞ்ச புருஷன் அவன் எங்க இருக்கான் தேடு குழு : மாலை ஒண்ணு போடு பெண் : மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு நெஞ்சில் ஒரு தாகம் ஒரு மங்கல புன்னகை பொங்கி வழியுது கன்னி இதழ் ஓரம் குழு : மாமனோ மச்சானோ மகராசி வாழணும் மார்கழி மாசம் போல் மனம் குளிர்ந்து வாழணும் பெண் : {கள்ளிச் செடி மேலே வெள்ளிச்சர முல்லையும் பூத்திருக்கு அடி கொக்கு ஒண்ணுதானே இங்கு இந்த மீனுக்கு காத்திருக்கு} (2) பெண் : கள்ளத்தனம் காட்டும் திச மாத்தும் இந்தக் கோழி துள்ளும் நட சேவல் விடுமாடி அடி தோழி அச்சாரம் வச்ச மாமன் தாலி போட நெனச்சான் குழு : ஒரு வேலிய போட்டு இருக்கான்….. பெண் : மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு நெஞ்சில் ஒரு தாகம் ஒரு மங்கல புன்னகை பொங்கி வழியுது கன்னி இதழ் ஓரம் பெண் : அவ மின்னலடிக்கிற கண்ணுக்குள் இருக்கு இன்னொரு குத்தாலம் புது மெட்டி அணிந்திட கொட்டி முழங்கிடும் மங்கல மத்தாளம்……. பெண் : மஞ்சக் குளிக்கிற பிஞ்சு குருவிக்கு நெஞ்சில் ஒரு தாகம் ஒரு மங்கல புன்னகை பொங்கி வழியுது கன்னி இதழ் ஓரம்