← Back

Hey Poya Song Lyrics

Singers : Rita Antony Daasan and Ramya (Chorus) Music by : Raj Aryan. Female : Theeya therikkum Thanos ivan Paasathula pachapulla Pola thaan ivan Kakki satta gethu ivan Saamiyum singamum serntha ivan Female : Thaana serndha kootam ivan Nyaayathukku onnu vitta machaan ivan Speedaa payum bullet ivan Nightukkaana rightu ivan Female : Poyaa sathama paadu nee Poyaa nikkaama odu… Poyaa route ah thaan maathi nee Poyaa fastaa odu Female : Poyaa Chorus : Sathama paadu nee Female : Poyaa Chorus : Nikkaama odu… Female : Poyaa Chorus : Route ah thaan maathi nee Female : Poyaa Chorus : Fastaa odu Chorus : Aaa…aaa..aaa…aa…aaaah Hee hee hee hee hee heee hee heeh Aaa…aaa..aaa…aa…aaaah Hee hee hee hee hee heee hee heeh Female : Rathiriyila ratchasa veeran Robberugala raavura sooran Avan peruthaan underutakeru Aalu rounderu paaru Female : Thanmaanatha vittadhum illa Avamaanatha pattadhum illa Vegumaanatha vettiya kattura Singha kutti baabuu…. Female : Late-ah kedaikkira latest model Ketta kodukkura karnan dhaan Thotta therikkira cutest smile ah Alli veesum kannan thaan Chorus : Aaa…aaa..aaa…aa…aaaah Hee hee hee hee hee heee hee heeh Aaa…aaa..aaa…aa…aaaah Hee hee hee hee hee heee hee heeh Female : Theeya therikkum Thanos ivan Paasathula pachapulla Pola thaan ivan Kakki satta gethu ivan Saamiyum singamum serntha ivan Female : Thaana serndha kootam ivan Nyaayathukku onnu vitta machaan ivan Speedaa payum bullet ivan Nightukkaana rightu ivan Female : Poyaa sathama paadu nee Poyaa nikkaama odu… Poyaa route ah thaan maathi nee Poyaa fastaa odu Female : Poyaa Chorus : Sathama paadu nee Female : Poyaa Chorus : Nikkaama odu… Female : Poyaa Chorus : Route ah thaan maathi nee Female : Poyaa Chorus : Fastaa odu Chorus : Aaa…aaa..aaa…aa…aaaah Hee hee hee hee hee heee hee heeh Aaa…aaa..aaa…aa…aaaah Hee hee hee hee hee heee hee heeh Female : Poyaa hei pooyaah Hei pooyaah heyy poyaaa….
பாடகர்கள் : ரீட்டா அந்தோனி தாசன் மற்றும் ரம்யா (குழு) இசையமைப்பாளர் : ராஜ் ஆரியன் பெண் : தீயா தெறிக்கும் தானோஸ் இவன் பாசத்துல பச்சபுள்ள போலதான் இவன் காக்கி சட்டை கெத்து இவன் சாமியும் சிங்கமும் சேர்ந்த இவன் பெண் : தானா சேர்ந்த கூட்டம் இவன் நியாத்துக்கு ஒன்னு விட்ட மச்சான் இவன் ஸ்பீடா பாயும் புல்லட் இவன் நைட்க்கான ரைட்டு இவன் பெண் : போயா சத்தமா பாடு நீ போயா நிக்காம ஓடு…. போயா ரூட்டத்தான் மாத்தி நீ போயா பாஸ்டா ஓடு பெண் : போயா குழு : சத்தமா பாடு நீ பெண் : போயா குழு : நிக்காம ஓடு…. பெண் : போயா குழு : ரூட்டத்தான் மாத்தி நீ பெண் : போயா குழு : பாஸ்டா ஓடு குழு : ஆஆ….ஆஆ…..ஆஅ….ஆஅ…. ஆஆ….ஆஆ…..ஆஅ….ஆஅ…. ஏ ஹே….ஏ ஹே….ஏ ஹே….ஏ ஹே…. ஏ ஹே….ஏ ஹே….ஏ ஹே….ஏ ஹே…. ஆஆ….ஆஆ…..ஆஅ….ஆஅ…. ஆஆ….ஆஆ…..ஆஅ….ஆஅ…. ஏ ஹே….ஏ ஹே….ஏ ஹே….ஏ ஹே…. ஏ ஹே….ஏ ஹே….ஏ ஹே….ஏ ஹே…. பெண் : ராத்திரியில ராட்சச வீரன் ராப்பருகள ராவுற சூரன் அவன் பேருதான் அண்டருடேக்கரு ஆளு ரௌண்டரு பாரு பெண் : தன்மானத்த விட்டதும் இல்லை அவமானத்த பட்டதும் இல்லை வெகுமானத்த வேட்டியா கட்டுற சிங்க குட்டி பாபு பெண் : லேட்டா கெடைக்கிற லேட்டஸ்ட் மாடல் கேட்ட கொடுக்குற கர்ணன்தான் தொட்டா தெறிக்கிற குயூடஸ்ட் ஸ்மைல்லா அள்ளி வீசும் கண்ணன்தான் குழு : ஆஆ….ஆஆ…..ஆஅ….ஆஅ…. ஆஆ….ஆஆ…..ஆஅ….ஆஅ…. ஏ ஹே….ஏ ஹே….ஏ ஹே….ஏ ஹே…. ஏ ஹே….ஏ ஹே….ஏ ஹே….ஏ ஹே…. ஆஆ….ஆஆ…..ஆஅ….ஆஅ…. ஆஆ….ஆஆ…..ஆஅ….ஆஅ…. ஏ ஹே….ஏ ஹே….ஏ ஹே….ஏ ஹே…. ஏ ஹே….ஏ ஹே….ஏ ஹே….ஏ ஹே…. பெண் : தீயா தெறிக்கும் தானோஸ் இவன் பாசத்துல பச்சபுள்ள போலதான் இவன் காக்கி சட்டை கெத்து இவன் சாமியும் சிங்கமும் சேர்ந்த இவன் பெண் : தானா சேர்ந்த கூட்டம் இவன் நியாத்துக்கு ஒன்னு விட்ட மச்சான் இவன் ஸ்பீடா பாயும் புல்லட் இவன் நைட்க்கான ரைட்டு இவன் பெண் : போயா சத்தமா பாடு நீ போயா நிக்காம ஓடு…. போயா ரூட்டத்தான் மாத்தி நீ போயா பாஸ்டா ஓடு பெண் : போயா குழு : சத்தமா பாடு நீ பெண் : போயா குழு : நிக்காம ஓடு…. பெண் : போயா குழு : ரூட்டத்தான் மாத்தி நீ பெண் : போயா குழு : பாஸ்டா ஓடு குழு : ஆஆ….ஆஆ…..ஆஅ….ஆஅ…. ஆஆ….ஆஆ…..ஆஅ….ஆஅ…. ஏ ஹே….ஏ ஹே….ஏ ஹே….ஏ ஹே…. ஏ ஹே….ஏ ஹே….ஏ ஹே….ஏ ஹே…. ஆஆ….ஆஆ…..ஆஅ….ஆஅ…. ஆஆ….ஆஆ…..ஆஅ….ஆஅ…. ஏ ஹே….ஏ ஹே….ஏ ஹே….ஏ ஹே…. ஏ ஹே….ஏ ஹே….ஏ ஹே….ஏ ஹே…. பெண் : போயா ஹேய் போயா….. ஹேய் போயா ஹேய் போயா….