← Back

Kanave Urave Song Lyrics

Singer : Shreya Ghoshal Music by : Yuvan Shankar Raja Female : Haaa….aaa….haa….aa… Haaa….aaa….haa….aa… Haaa….aaa….haa….aa…haa Female : Kanavae kanavae Vizhiyil nigazhaa nijamae Unai naan izhanthaal Neruppil eriyum uyirae Female : Uravae uravae Siragai needhaan koduthaai Vinnai paarthen udanae Adhai nee parithaai Female : Ilakkindri idhayangal iyangidumaa Iyangida idhayamum muyandridumaa Vaaname veezhndhadhae Ennaalum vidiyaadhae Female : Manadhai sudumae Kodhikkum kanneer mazhaiyae Iruzhil azhiyum Ennam sellum dhisaiyae Female : Vaazhkkai inimel Kodiya thanimai chiraiyae Sondham irunthum Enakku valiyae thunaiyae Female : Azhagiya aasaiyaal naanae Enakkoru kallarai aanen Kaatrilae oothidum thugalaai ponenae Female : Vidhaiyilae payirai naan kanden Chediyilae thulirai naan kanden Pengalin kanavugal kaanal neerdhaanae Female : Vizhunthidum alaigal uyaraadhaa Valigalil valimai vaaraadhaa Ranangalil vazhigal pirakkaadhaa Suttaal minnum thangam naanaa Poo manadhu Female : Kanavae kanavae Vizhiyil nigazhaa nijamae Unai naan izhanthaal Neruppil eriyum uyirae Female : Uravae uravae Siragai needhaan koduthaai Vinnai paarthen udanae Adhai nee parithaai Female : Haaa….aaaaa….haa….aaaaa… Haaa….aaa….
பாடகி : ஸ்ரேயா கோஷல் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : ஹா…..ஆஅ…..ஹா…..ஆ….. ஹா…..ஆஅ…..ஹா…..ஆ….. ஹா…..ஆஅ…..ஹா…..ஆ…..ஹா பெண் : கனவே கனவே விழியில் நிகழா நிஜமே உன்னை நான் இழந்தால் நெருப்பில் எரியும் உயிரே பெண் : உறவே உறவே சிறகை நீதான் கொடுத்தாய் விண்ணை பார்த்தேன் உடனே அதை நீ பறித்தாய் பெண் : இலக்கின்றி இதயங்கள் இயங்கிடுமா இயங்கிட இதயமும் முயன்றிடுமா வானமே வீழ்ந்ததே எந்நாளும் விடியாதே பெண் : மனதை சுடுமே கொதிக்கும் கண்ணீர் மழையே இருளில் அழியும் எண்ணம் செல்லும் திசையே பெண் : வாழ்க்கை இனிமேல் கொடிய தனிமை சிறையே சொந்தம் இருந்தும் எனக்கு வழியே துணையே பெண் : அழகிய ஆசையால் நானே எனக்கொரு கல்லறை ஆனேன் காற்றிலே ஊதிடும் துகளாய் போனேனே பெண் : விதையிலே பயிரை நான் கண்டேன் செடியிலே துளிரை நான் கண்டேன் பெண்களின் கனவுகள் கானல் நீர்தானே பெண் : விழுந்திடும் அலைகள் உயராதா வழிகளில் வலிமை வாராதா ரனங்களில் வழிகள் பிறக்காதா சுட்டால் மின்னும் தங்கம் நானா பூ மனது பெண் : கனவே கனவே விழியில் நிகழா நிஜமே உன்னை நான் இழந்தால் நெருப்பில் எரியும் உயிரே பெண் : உறவே உறவே சிறகை நீதான் கொடுத்தாய் விண்ணை பார்த்தேன் உடனே அதை நீ பறித்தாய் பெண் : ஹா……ஆஆ…..ஹா…..ஆ…… ஹா……ஆஅ……