← Back

Kannale Gopurangal Kaana Song Lyrics

Singer : P. Susheela Music by : Kunnakudi Vaithiyanathan Lyrics by : Vageesa Kalanidhi Female : Pesaatha deivam ellaam Pesidavae aasai kondu Piranthu vantha piravigalae Pesum deivangalae Female : Chinna arumpugalae Selva kuzhanthaigalae Vaazhai kuruththukalae Varungaala periyorkalae…. Female : Kannaalae gopurangal kaana vendum Kaadhalae mani osai ketkka vendum Kannaalae gopurangal kaana vendum Kaadhalae mani osai ketkka vendum Kannaalae gopurangal kaana vendum Kaadhalae mani osai ketkka vendum Female : Naavinilae devaaram olikka vendum Devarangal olikka vendum Naavinilae devaaram olikka vendum Ungal narambinilae bakthi thanai inakka vendum Female : Kayirendum kanthanaiyae vananga vendum Kanthanaiyae vananga vendum Kayirendum kanthanaiyae vananga vendum Kaalirendum kanthanaiyae vananga vendum Nettriyilae thiruneeru manakka vendum Thiruneeru manakka vendum Nettriyilae thiruneeru manakka vendum Ungal nenjinilae anjezhuththu vaazh vendum Ungal nenjinilae anjezhuththu vaazh vendum
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : வாகீச கலாநிதி பெண் : பேசாத தெய்வம் எல்லாம் பேசிடவே ஆசைக் கொண்டு பிறந்து வந்த பிறவிகளே பேசும் தெய்வங்களே…. பெண் : சின்ன அரும்புகளே செல்வக் குழந்தைகளே வாழைக் குருத்துகளே வருங்கால பெரியோர்களே…. பெண் : கண்ணாலே கோபுரங்கள் காண வேண்டும் காதாலே மணி ஓசை கேட்க வேண்டும் கண்ணாலே கோபுரங்கள் காண வேண்டும் காதாலே மணி ஓசை கேட்க வேண்டும் கண்ணாலே கோபுரங்கள் காண வேண்டும் காதாலே மணி ஓசை கேட்க வேண்டும் பெண் : நாவினிலே தேவாரம் ஒலிக்க வேண்டும் தேவாரங்கள் ஒலிக்க வேண்டும் நாவினிலே தேவாரம் ஒலிக்க வேண்டும் உங்கள் நரம்பினிலே பக்தி தனை இணக்க வேண்டும் பெண் : கையிரெண்டும் கந்தனையே வணங்க வேண்டும் கந்தனையே வணங்க வேண்டும் கையிரெண்டும் கந்தனையே வணங்க வேண்டும் காலிரண்டும் திருப்படிகள் ஏற வேண்டும் நெற்றியிலே திருநீறு மணக்க வேண்டும் திருநீறு மணக்க வேண்டும் நெற்றியிலே திருநீறு மணக்க வேண்டும் உங்கள் நெஞ்சினிலே அஞ்செழுத்து வாழ வேண்டும் உங்கள் நெஞ்சினிலே அஞ்செழுத்து வாழ வேண்டும்…