← Back

Sonthangale Song Lyrics

Singer : M. S. Vishwanathan Music by : Gangai Amaran Male : Sondhangale bandhangale Soga sumai thaangiyae Kaalam viraindhodudhu Thunbangalil neendhiyae Indha manam vadudhu Kaneeeerum sogam paaduthu Sondhangale bandhangale Male : Manjalukkum maalaikkum Indru enna aanadhu Nenjil vandha inbamoo Vandha vazhi ponadhu Male : Oru konjum kili Thananthani kootukkul yengudhu Than kannirandil vellamena Gangai nadhi pongudhu Pona vazhi paadhai theduthu indru Sondhangale bandhangale Male : Dhaagam konda maanidan Thannai mattum paarkiraan Gnyaanam vandha podhilum Kelvi mattum ketkkiraan Male : Than pillaikutti vazha mattum Sothukkalai serkkiraan Thaan ulla mattum oor ulagai Verulagaai paarkkiraan Thanthanaikkum vazhndhu saagiraan ingae Male : Sondhangale bandhangale Soga sumai thaangiyae Kaalam viraindhodudhu Thunbangalil neendhiyae Indha manam vadudhu Kaneeeerum sogam paaduthu Male : Sondhangale bandhangale Soga sumai thaangiyae Kaalam viraindhodudhu Thunbangalil neendhiyae Indha manam vadudhu
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசை அமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : சொந்தங்களே பந்தங்களே சோகச் சுமை தாங்கியே காலம் கரைந்தோடுது துன்பங்களில் நீந்தியே இந்த மனம் வாடுது கண்ணீரும் சோகம் பாடுது சொந்தங்களே பந்தங்களே…. ஆண் : மஞ்சளுக்கும் மாலைக்கும் இன்று என்ன ஆனது நெஞ்சில் வந்த இன்பமோ வந்த வழி போனது ஆண் : ஒரு கொஞ்சும் கிளி தன்னந்தனி கூட்டுக்குள்ளே ஏங்குது தன் கண்ணிரெண்டில் வெள்ளமென கங்கை நதி பொங்குது போன வழி பாதை தேடுது இன்று சொந்தங்களே பந்தங்களே…. ஆண் : தாகம் கொண்ட மானிடன் தன்னை மட்டும் பார்க்கிறான் ஞானம் வந்த போதிலும் கேள்வி மட்டும் கேட்கிறான் ஆண் : தன் பிள்ளைக்குட்டி வாழ மட்டும் சொத்துக்களை சேர்கிறான் தான் உள்ள மட்டும் ஊர் உலகை வேறுலகாய் பார்க்கிறான் தந்தனைக்கும் வாழ்ந்து சாகிறான் இங்கே ஆண் : சொந்தங்களே பந்தங்களே சோகச் சுமை தாங்கியே காலம் கரைந்தோடுது துன்பங்களில் நீந்தியே இந்த மனம் வாடுது கண்ணீரும் சோகம் பாடுது ஆண் : சொந்தங்களே பந்தங்களே சோகச் சுமை தாங்கியே காலம் கரைந்தோடுது துன்பங்களில் நீந்தியே இந்த மனம் வாடுது…..