← Back

En Kaadhal Song Lyrics

Singer : Manisha Eerabathini Music by : Kamran Female : Peridhaaga enna ketkiren Peranbae… Piriyaadhae endrae solgiren Female : Puriyaamal poo poo engiraai Paarthum nee… Paarkaamal yeno selgiraai Female : En kaadhal baaram endraai Baaram endraai Yen anbae dhooram sendraai Kanuvagalil kanuvagalil Oru vizhiyaal oru vizhiyaal Unai dhinamum thazhuvugiren Female : Nija ulagil nija ulagil Maru vizhiyaal maru vizhiyaal Nee engae thulavugiren Female : En seigai pidikkum endravan Adhaiyae thaan Indraeno pidikkadhengiraan Enai paarka edhaiyum seidhavan Indraeno paarkaamal thirumbi kolgiraan Female : En kaadhal baaram endraai Baaram endraai Yen anbae dhooram sendraai Kanuvagalil kanuvagalil Oru vizhiyaal oru vizhiyaal Unai dhinamum thazhuvugiren Female : Nija ulagil nija ulagil Maru vizhiyaal maru vizhiyaal Nee engae thulavugiren
பாடகி : மனிஷா ஈரபத்தினி இசையமைப்பாளர் : கம்ரான் பெண் : பெரிதாக என்ன கேட்கிறேன் பேரன்பே….. பிரியாதே என்றே சொல்கிறேன் பெண் : பிரியாமல் போ போ என்கிறாய் பார்த்தும் நீ….. பார்க்காமல் ஏனோ செல்கிறாய் பெண் : என் காதல் பாரம் என்றாய் பாரம் என்றாய் ஏன் அன்பே தூரம் சென்றாய் கனவுகளில் கனவுகளில் ஒரு விழியால் ஒரு விழியால் உன்னை தினமும் தழுவுகிறேன் பெண் : நிஜ உலகில் நிஜ உலகில் மறு விழியால் மறு விழியால் நீ எங்கே தொழவுகிறேன் பெண் : என் செய்கை பிடிக்கும் என்றவன் அதையேதான் இன்றேனோ பிடிகாதென்கிறான் எனை பார்க்க எதையும் செய்தவன் இன்றென பார்க்காமல் திரும்பி கொள்கிறேன் பெண் : ஹோ என் காதல் பாரம் என்றாய் பாரம் என்றாய் ஏன் அன்பே தூரம் சென்றாய் கனவுகளில் கனவுகளில் ஒரு விழியால் ஒரு விழியால் உன்னை தினமும் தழுவுகிறேன் பெண் : நிஜ உலகில் நிஜ உலகில் மறு விழியால் மறு விழியால் நீ எங்கே தொழவுகிறேன்