← Back

Kondaatamae Song Lyrics

Singer : Sriram Parthasarathy Music by : Yuvan Shankar Raja Male : Hmm mmm mmm Hoo mmm mmm…ho mmmm Kondaattamae nam vaazhvae Kondaattamae Thunbangalum nam vaazhvin Munnetramae Male : Un kaalgalin keezhae Nadhi nadakkum Un dhaagathai kandu Vidhi sirikkum Male : Munneri vaa En thozha mulleri vaa Vendraada vaa Un vaazhvil nindraada vaa Male : Kondaattamae nam vaazhvae Kondaattamae Thunbangalum nam vaazhvin Munnetramae Male : Un kaalgalin keezhae Nadhi nadakkum Un dhaagathai kandu Vidhi sirikkum Male : Munneri vaa En thozha mulleri vaa Vendraada vaa Un vaazhvil nindraada vaa Male : Thuli ellaam kadal aavathu illai Thuli indri kadal yethum illai Vervai ellaam vetri pera villai Vervai indri vetri yethum illai Male : Nila melae kallai veesipaar Vinmeen rendu vanthu veezhalaam Un kadavul kann thirakka Ulaippae ottrai vazhi Thannai vendron Mannai vendreduppaan Male : Munneri vaa En thozha mulleri vaa Vendraada vaa Un vaazhvil nindraada vaa Male : Ye ye hindi tamil Yedhu sonna pothum Ellaa kaathum ketpathum illai Kaasu mattum munumunuthaalo Kaadhu kelaa manitharkal illai Male : Katchi illai nammai aalvathu Kaasu panam thaanae aaduthu Un kaadhal vetri kolla Gandhi nottu venum Kaasu pottaal logam suthumadaa Male : Munneri vaa En thozha mulleri vaa Vendraada vaa Un vaazhvil nindraada vaa Male : Kondaattamae nam vaazhvae Kondaattamae Thunbangalum nam vaazhvin Munnetramae
பாடகர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஹ்மம்ம்ஹா…..ஹ்மம்ம்ஹா….. கொண்டாட்டமே நம் வாழ்வே கொண்டாட்டமே…. துன்பங்களும் நம் வாழ்வின் முன்னேற்றமே…. ஆண் : உன் கால்களின் கீழே நதி நடக்கும் உன் தாகத்தை கண்டு விதி சிரிக்கும் ஆண் : முன்னேறி வா என் தோழா முள் ஏறி வா வென்றாட வா உன் வாழ்வில் நின்றாட வா ஆண் : கொண்டாட்டமே நம் வாழ்வே கொண்டாட்டமே…. துன்பங்களும் நம் வாழ்வின் முன்னேற்றமே…. ஆண் : உன் கால்களின் கீழே நதி நடக்கும் உன் தாகத்தை கண்டு விதி சிரிக்கும் ஆண் : முன்னேறி வா என் தோழா முள் ஏறி வா வென்றாட வா உன் வாழ்வில் நின்றாட வா ஆண் : துளி எல்லாம் கடல் ஆவது இல்லை துளி இன்றி கடல் ஏதும் இல்லை ஆண் : வேர்வை எல்லாம் வெற்றி பெற வில்லை வேர்வை இன்றி வெற்றி ஏதும் இல்லை ஆண் : நிலா மேலே கல்லை வீசிப்பார் விண்மீன் ரெண்டு வந்து வீழலாம் ஆண் : உன் கடவுள் கண் திறக்க உழைப்பே ஒற்றை வழி தன்னை வென்றோன் மண்ணை வென்றெடுப்பான் ஆண் : முன்னேறி வா என் தோழா முள் ஏறி வா வென்றாட வா உன் வாழ்வில் நின்றாட வா……. ஆண் : ஏயெஹ் ஹிந்தி தமிழ் எது சொன்ன போதும் எல்லா காதும் கேட்பதும் இல்லை ஆண் : காசு மட்டும் முணு முணுத்தாலோ காது கேளா மனிதர்கள் இல்லை ஆண் : கட்சி இல்லை நம்மை ஆள்வது காசு பணம் தானே ஆடுது ஆண் : உன் காதல் வெற்றி கொள்ள காந்தி நோட்டு வேணும் காசு போட்டால் லோகம் சுத்துமடா… ஆண் : முன்னேறி வா என் தோழா முள் ஏறி வா வென்றாட வா உன் வாழ்வில் நின்றாட வா ஆண் : கொண்டாட்டமே நம் வாழ்வே கொண்டாட்டமே…. துன்பங்களும் நம் வாழ்வின் முன்னேற்றமே….