← Back

Nenjankootil Neeye Nirkirai Song Lyrics

Singers : Jayadev and Rajalakshmy Music by : Vijay Antony Male : Ye nenjaankootil neeyae nirkiraai pennae Netri pottil theeyai vaikiraai Katti pottu kaadhal seigiraai muthugil Katterumbu polae urgiraai Male : Kaadhal dhaanae idhu kaadhal dhaanae Unnai ninaipadhai niruthivitaal Nenju yennadi thudikavillai Male : Ennam yaavaiyum azhithuvitten Innum poomugam marakavillai Male : Nenjaankootil neeyae nirkiraai pennae Netri pottil theeyai vaikiraai Male : Ye vinnai thudaikindra mugilai velli nilavai Manjal natchathirathai Ennai thedi mannil varavazhithu Unnai kaadhalipadhai uraipen Male : Indru pirakindra poovukum siru pullukum Kaadhal uraithumudithen Ullam kaadhalikum unaku matum Innum solavillaiyae illaiyae Male : Latcham pala latcham endru Thaaimozhiyil soll iruka Otha chollu sikavillai edhanaalae Male : Pandhi vacha veetukaari Paathirathai kazhuvittu pattiniyaai Kidapalae adhu polae Male : Nenjaankoottil nenjaankoottil Nenjaankoottil neeyae nirkiraai pennae Netri pottil theeyai vaikiraai Female : ………………………………………… Male : Chinna chinna chella kurumbum seeni chiripum Ennai seerazhikudhae Viru viruvena vazharum pazham Endhan viradhangalai velludhae Male : Unnai karam patri izhuthu valai udaithu Kaadhal sollida cholludhae Vekam iru pakkam meesai mulaithu ennai Kuthi kuthiyae kolludhae Male : Kaadhal endhan veedhi vazhi Kaiyai veesi vandha pinnum Kaal kaduka kaathiruku edhanaalae Male : February maadhathuku Naalu onnu koodi vara Aandu naalu kaathirukum adhu polae Male : Nenjaankoottil nenjaankoottil Nenjaankoottil neeyae nirkiraai pennae Netri pottil theeyai vaikiraai Male : Kaadhal dhaanae idhu kaadhal dhaanae Unnai ninaipadhai niruthivitaal Nenju yennadi thudikavillai Male : Ennam yaavaiyum azhithuvitten Innum poomugam marakavillai Male : { Nenjaankootil neeyae nirkiraai pennae Netri pottil theeyai vaikiraai } (2)
பாடகி : ராஜலட்சுமி பாடகர் : ஜெயதேவ் இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி ஆண் : ஏ நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய் கட்டி போட்டு காதல் செய்கிறாய் முதுகில் கட்டெறும்பு போலே ஊர்கிறாய் ஆண் : காதல் தானே இது காதல் தானே உன்னை நினைப்பதை நிறுத்தி விட்டால் நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை ஆண் : எண்ணம் யாவையும் அழித்து விட்டேன் இன்னும் பூமுகம் மறக்கவில்லை ஆண் : ஏ நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய் ஆண் : ஏ விண்ணை துடைக்கின்ற முகிலை வெள்ளி நிலவை மஞ்சள் நட்சத்திரத்தை என்னை தேடி மண்ணில் வரவழைத்து உன்னை காதலிப்பதை உரைப்பேன் ஆண் : இன்று பிறக்கின்ற பூவுக்கும் சிறு புல்லுக்கும் காதல் உரைத்து முடித்தேன் உள்ளம் காதலிக்கும் உனக்கு மட்டும் இன்னும் சொல்லவில்லையே இல்லையே ஆண் : லட்சம் பல லட்சம் என்று தாய் மொழியில் சொல் இருக்க ஒத்த சொல்லு சிக்கவில்லை எதனாலே ஆண் : பந்தி வச்ச வீட்டுகாரி பாத்திரத்தை கழுவிட்டு பட்டினியாய் கிடப்பாளே அது போலே ஆண் : நெஞ்சாங்கூட்டில் நெஞ்சாங்கூட்டில் நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய் பெண் : ………………………… ஆண் : சின்ன சின்ன செல்ல குறும்பும் சீனி சிரிப்பும் என்னை சீரழிக்குதே விறு விறுவென வளரும் பழம் எந்தன் விரதங்களை வெல்லுதே ஆண் : உன்னை கரம் பற்றி இழுத்து வலை உடைத்து காதல் சொல்லிட சொல்லுதே வெட்கம் இரு பக்கம் மீசை முளைத்து என்னை குத்தி குத்தியே கொல்லுதே ஆண் : காதல் எந்தன் வீதி வழி கைய வீசி வந்த பின்னும் கால் கடுக்க காத்திருக்கு எதனாலே ஆண் : பிப்ரவாி மாதத்துக்கு நாளு ஒன்னு கூடிவர ஆண்டு நாலு காத்திருக்கும் அது போலே ஆண் : நெஞ்சாங்கூட்டில் நெஞ்சாங்கூட்டில் நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய் ஆண் : காதல் தானே இது காதல் தானே உன்னை நினைப்பதை நிறுத்தி விட்டால் நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை ஆண் : எண்ணம் யாவையும் அழித்து விட்டேன் இன்னும் பூமுகம் மறக்கவில்லை ஆண் : { நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய் } (2)