← Back

Ennalum Thanniyile Song Lyrics

Ennalum Thanniyile Song Lyrics is a track from Kuravanji Tamil Film – 1960, Starring Sivaji Ganesan, Senthamarai, V. R. Rajagopal, O. A. K. Devar, R. Balasubramaniam, Savithiri, Pandari Bai, Mynavathi, Radhabai, C. K. Saraswathi, Kumari Vanaja, Padmini Priyadarshini, L. Vijayalakshmi and Lakshmi Rajyam. This song was sung by P. Leela and C. S. Jayaraman and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singers : A. L. Raghavan and Jikki Music Director : T. R. Pappa Lyricist : Thanjai N. Ramaiah Dass Chorus : Humming …. Male : Humming… Female : Hoo o o o o hoo o o Female : Ennaalum thanniyilae Enga pozhappae irukku Raa raa raja raja Odi vaaraai raja raja Chorus : Ennaalum thanniyilae Enga pozhappae irukku Raa raa raja raja Odi vaaraai raja raja Male : Ponjaathi pullaigalai Thannanthaniyaagha vittu Puyalodu thattukattu Kattumaram kattikittu Chorus : Hoo o o oo Male : Ponjaathi pullaigalai Thannanthaniyaagha vittu Puyalodu thattukattu Kattumaram kattikittu Female : Anjaamale kadalu alaiyodu modhikittu Anjaamale kadalu alaiyodu modhikittu Akkaraikum ikkaraikkum aalaattam pottavanae Female and Chorus : Raa raa raja raja Odi vaaraai raja raja Ennaalum thanniyilae Enga pozhappae irukku Raa raa raja raja Odi vaaraai raja raja Male : Vanjaga thimilanga Vaal adichaa kattumaram Vakkaramae pannikittu Sakkaiyaaga vittuvidum Chorus : Hoo o o oo Male : Vanjaga thimilanga Vaal adichaa kattumaram Vakkaramae pannikittu Sakkaiyaaga vittuvidum Female : Konjamkooda anjaamae valaigalai veesikittu Konjamkooda anjaamae valaigalai veesikittu Kondhalikkum thanniyilae mundhikittu seekiramae Female and Chorus : Raa raa raja raja Odi vaaraai raja raja Ennaalum thanniyilae Enga pozhappae irukku Raa raa raja raja Odi vaaraai raja raja
பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் ஜிக்கி இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் குழு : முனங்கல்……. ஆண் : முனங்கல் ……….. பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ பெண் : எந்நாளும் தண்ணியிலே எங்க பொழப்பே இருக்கு ரா ரா ராஜா ராஜா ஓடி வாராய் ராஜா ராஜா குழு : எந்நாளும் தண்ணியிலே எங்க பொழப்பே இருக்கு ரா ரா ராஜா ராஜா ஓடி வாராய் ராஜா ராஜா ஆண் : பொஞ்சாதி புள்ளைகளை தன்னந்தனியாக விட்டு புயலோடு தட்டுக்கட்டு கட்டுமரம் கட்டிக்கிட்டு குழு : ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ஆண் : பொஞ்சாதி புள்ளைகளை தன்னந்தனியாக விட்டு புயலோடு தட்டுக்கட்டு கட்டுமரம் கட்டிக்கிட்டு பெண் : அஞ்சாமலே கடலு அலையோடு மோதிகிட்டு அஞ்சாமலே கடலு அலையோடு மோதிகிட்டு அக்கரைக்கும் இக்கரைக்கும் ஆலாட்டம் போட்டவனே பெண் மற்றும் குழு : ரா ரா ராஜா ராஜா ஓடி வாராய் ராஜா ராஜா எந்நாளும் தண்ணியிலே எங்க பொழப்பே இருக்கு ரா ரா ராஜா ராஜா ஓடி வாராய் ராஜா ராஜா ஆண் : வஞ்சகத் திமிலங்க வாலடிச்சா கட்டுமரம் வக்கரமே பண்ணி கிட்டு சக்கையாக விட்டுவிடும் குழு : ஹா ஹா ஹா ஆண் : வஞ்சகத் திமிலங்க வாலடிச்சா கட்டுமரம் வக்கரமே பண்ணி கிட்டு சக்கையாக விட்டுவிடும் பெண் : கொஞ்சங்கூட அஞ்சாமே வலைகளை வீசிகிட்டு கொஞ்சங்கூட அஞ்சாமே வலைகளை வீசிகிட்டு கொந்தளிக்கும் தண்ணியிலே முந்திகிட்டு சீக்கிரமே பெண் மற்றும் குழு : ரா ரா ராஜா ராஜா ஓடி வாராய் ராஜா ராஜா எந்நாளும் தண்ணியிலே எங்க பொழப்பே இருக்கு ரா ரா ராஜா ராஜா ஓடி வாராய் ராஜா ராஜா