← Back

Endrum Thunbamillai Male Song Lyrics

Endrum Thunbamillai Male Song Lyrics is the track from Punar Jenmam Tamil Film– 1961, Starring Sivaji Ganesan, K. A. Thangavelu, T. R. Ramachandran, Padmini, Ragini, P. Kannamba and M. S. Sundaribai. This song was sung by T. M. Soundarajan and the music was composed by T. Chalapathi Rao. Lyrics works are penned by Pattukottai Kalyanasundaram. Singer : T. M. Soundarajan Music Director : T. Chalapathi Rao Lyricist : Pattukottai Kalyanasundaram Male : Endrum thunbamillai ini sogamillai Perum inbanilai veghu thooramillai Endrum thunbamillai ini sogamillai Perum inbanilai veghu thooramillai Endrum thunbamillai ini sogamillai Male : Ini vanjamum panjamillai Ini vanjamum panjamillai Nenjai vaattidum kavalaigal illai Ini vanjamum panjamillai Nenjai vaattidum kavalaigal illai Male : Kodum vaadhaikkum Bodhaikkum velaiyillai Engal vaazhvinil Thuyar vara paadhaiyillai Endrum thunbamillai ini sogamillai Male : Anbu thaaiyenum koyili naadi Anbu thaaiyenum koyili naadi Alai paayudhu aasaigal kodi Anbu thaaiyenum koyili naadi Alai paayudhu aasaigal kodi Ennai vaavendru thaavidum paasa kkural Vandhu vaazhthidum pottridum nesakkural Male : Endrum thunbamillai ini sogamillai Perum inbanilai veghu thooramillai Endrum thunbamillai ini sogamillai Endrum thunbamillai ini sogamillai
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ் பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆண் : என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை பெறும் இன்பநிலை வெகு தூரமில்லை என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை பெறும் இன்பநிலை வெகு தூரமில்லை என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை ஆண் : இனி வஞ்சமும் பஞ்சமுமில்லை இனி வஞ்சமும் பஞ்சமுமில்லை நெஞ்சை வாட்டிடும் கவலைகளில்லை இனி வஞ்சமும் பஞ்சமுமில்லை நெஞ்சை வாட்டிடும் கவலைகளில்லை ஆண் : கொடும் வாதைக்கும் போதைக்கும் வேலையில்லை எங்கள் வாழ்வினில் துயர் வரப் பாதையில்லை என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை… ஆண் : அன்புத் தாயெனும் கோயிலை நாடி அன்புத் தாயெனும் கோயிலை நாடி அலை பாயுது ஆசைகள் கோடி அன்புத் தாயெனும் கோயிலை நாடி அலை பாயுது ஆசைகள் கோடி என்னை வாவென்று தாவிடும் பாசக்குரல் வந்து வாழ்த்திடும் போற்றிடும் நேசக்குரல் ஆண் : என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை… பெறும் இன்பநிலை வெகு தூரமில்லை என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை..