← Back

Poraen Naa Poraen Song Lyrics

Singers : Kamal Haasan and Vijay Narain Music Director : Govind Vasantha Lyricist : Uma Devi Male : Poren naan poren Verum koodaa poren Poratha kodunkaalam Vazhi naan poren Male : Odi aadi velaiyanda Oora pirinjen Paatan pootan katti Kaatha veeta pirinjen Male : Yei poren naan poren Verum koodaa poren Poratha kodunkaalam Vazhi naan Male : Kaalame sari thaana Kann ellam katchi pizhai thaana Naan senja paavam than Edhu poi vaazhvu soozhuthu Paal tharum thaai madiya Pangida alaiyum sonthangal Naalaigal ellame Niraasai aanathe Male : Noolodu aadum kaathadi Nool arunthu ponene Verodu saayum poo marama Vedikai aanene Nadu kaatil odum aaru pol Kaanaama porene Kan kootil vaala paravai ivan Agathi aanen Male : Poren naan poren Verum koodaa poren Poratha kodunkaalam poren Male : Edhai solli naan Enai thetruven Intha oolvinai thanai maatruven Sathi aadidum irul paadhaiyil Oli yettruven Indru pogiren endru meeluven Iraivaasalai vandhu seruven Sontha kaatrile enai meetida Meiyaana oar karam theduven Oorodu sernthe vaazhatha Vaazhvingu vaazhveno Neerodu sernthe pogadha Neer kumili naan Male : Poi vaa kalangaathe Kalangaathe magane Unakaaga kaathu irupom Poi nee vaa Poi vaa varamal irukathe magane Unakaaga kaathu irupom Poi nee vaa
பாடகர்கள் : உமா தேவி கமல்ஹாசன் மற்றும் விஜய் நாராயண் இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா பாடல் ஆசிரியர் : உமா தேவி ஆண் : போறேன் நான் போறேன் வெறும் கூடா போறேன் போறாத கொடுங்காலம் வழி நான் போறேன் ஆண் : ஓடி ஆடி விளையாண்ட ஊரை பிரிஞ்சேன் பாட்டன் பூட்டன் கட்டிக்காத்த வீட்டை பிரிஞ்சேன் ஆண் : ஏய் போறேன் நான் போறேன் வெறும் கூடா போறேன் போறாத கொடுங்காலம் வழி நான் ஆண் : காலமே சரி தானா கண் எல்லாம் காட்சி பிழை தானா நான் செஞ்ச பாவம் தான் எது பொய் வாழ்வு சூழுது பால் தரும் தாய் மடியா பங்கிட அலையும் சொந்தங்கள் நாளைகள் எல்லாமே நிராசை ஆனதே ஆண் : நூலோடு ஆடும் காத்தாடி நூல் அறுந்து போனேனே வேரோடு சாயும் பூ மரமா வேடிக்கை ஆனேனே நடு காட்டில் ஓடும் ஆறு போல் காணாம போறேனே கண் கூட்டில் வாழா பறவை இவன் அகதி ஆனேன் ஆண் : போறேன் நான் போறேன் வெறும் கூடா போறேன் போறாத கொடுங்காலம் ஆண் : எதை சொல்லி நான் எனை தேற்றுவேன் இந்த ஊழ்வினை தனை மாற்றுவேன் சதி ஆடிடும் இருள் பாதையில் ஒளி ஏற்றுவேன் இன்று போகிறேன் என்று மீளுவேன் இறைவாசலை வந்து சேருவேன் சொந்த காற்றிலே என்னை மீட்டிட மெய்யான ஓர் கரம் தேடுவேன் ஊரோடு சேர்ந்தே வாழாத வாழ்விங்கு வாழ்வேனோ நீரோடு சேர்ந்தே போகாத நீர் குமிழி நான் ஆண் : போய் வா கலங்காதே காலங்காதே மகனே உனக்காக காத்து இருப்போம் போய் நீ வா போய் வா வராமல் இருக்காதே மகனே உனக்காக காத்து இருப்போம் போய் நீ வா