← Back

Enakkulle Nee Male Song Lyrics

Singer : T. M. Soundarajan Music by : K. V. Mahadevan Lyrics by : Vaali Male : Enakullae nee irukka Unakullae naan irukka Ninaikaamal marappadharkku Ninaithaalum mudivathillai Male : Enakullae nee irukka Unakullae naan irukka Ninaikaamal marappadharkku Ninaithaalum mudivathillai Male : Un kannil padukkindra Vovondrum en uruvam Un kannil padukkindra Vovondrum en uruvam En kannil nilaithirukkum Endrendrum un uruvam Male : Thanneerai kudithaalum Thaniyaadha thaagam andro Ennuyiril unnuyirum Inaidhu vittaal theerum andro Male : Enakullae nee irukka Unakullae naan irukka Ninaikaamal marappadharkku Ninaithaalum mudivathillai Male : Thani araiyin kadhavugalai Thaazhpottu adaithaalum Thani araiyin kadhavugalai Thaazhpottu adaithaalum Manamennum thani araiyin Manikadhavu thirandhirukkum Male : En udalil nee paadhi Un udalil naan paadhi Inba thunbam iruvarukkum Irudhi varai sari paadhi Male : Enakullae nee irukka Unakullae naan irukka Ninaikaamal marappadharkku Ninaithaalum mudivathillai
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : எனக்குள்ளே நீயிருக்க உனக்குள்ளே நானிருக்க நினைக்காமல் மறப்பதற்கு நினைத்தாலும் முடிவதில்லை…. ஆண் : எனக்குள்ளே நீயிருக்க உனக்குள்ளே நானிருக்க நினைக்காமல் மறப்பதற்கு நினைத்தாலும் முடிவதில்லை. ஆண் : உன் கண்ணில் படுகின்ற ஒவ்வொன்றும் என் உருவம் என் கண்ணில் நிலைத்திருக்கும் என்றென்றும் உன் உருவம் ஆண் : தண்ணீரை குடித்தாலும் தணியாத தாகமன்றோ என்னுயிரில் உன்னுயிரும் இணைந்து விட்டால் தீருமன்றோ….. ஆண் : எனக்குள்ளே நீயிருக்க உனக்குள்ளே நானிருக்க நினைக்காமல் மறப்பதற்கு நினைத்தாலும் முடிவதில்லை. ஆண் : எனக்குள்ளே நீயிருக்க உனக்குள்ளே நானிருக்க நினைக்காமல் மறப்பதற்கு நினைத்தாலும் முடிவதில்லை ஆண் : தனியறையின் கதவுகளை தாழ்ப்போட்டு அடைத்தாலும் மனமென்னும் தனியறையின் மணிக்கதவு திறந்திருக்கும் ஆண் : என் உடலில் நீ பாதி உன் உடலில் நான் பாதி இன்ப துன்பம் இருவருக்கும் இறுதிவரை சரி பாதி………. ஆண் : எனக்குள்ளே நீயிருக்க உனக்குள்ளே நானிருக்க நினைக்காமல் மறப்பதற்கு நினைத்தாலும் முடிவதில்லை